← Back

Nee Enthan Ragam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Female : Nee enthan naan untha paavam Neegaatha perinbamae ododi vaa Male : Nee enthan naan unthan paavam Neegaatha perinbamae ododi vaa Male : Andrum indrum sontham undu Endrum ingae sorkkam undu Amuthae odi vaa…. Female : Nandri sollum nenjam undum Kondu sellum ennam undu Uyirae paadi vaa… Paavai enthan nenjam thanjam unnidam Paavai enthan nenjam thanjam unnidam Male : Nee enthan raagam Female : Ragam Male : Naan unthan paavam Female : Paavam Male : Neegaatha perinbamae Female : Inbamae Male : Ododi vaa…. Female : Ododi vaa…. Female : ……………. Female : Maalaiyitta mangai ennai Vaazha vaikkum dheivam unnai Dhinamum potruvaen Male : Kaalamellaam kaaththirunthaen Kanni unthan kai pidiththaen Dheepam yaetravae…. Paasam ennum koyil punitham kaangiraen Female : Nee enthan raagam Female : Ragam Male : Naan unthan paavam Female : Paavam Male : Neegaatha perinbamae Female : Inbamae Male : Ododi vaa…. Female : Ododi vaa…. Male : Ododi vaa…. Female : Ododi vaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம் நீங்காத பேரின்பமே ஓடோடி வா ஆண் : நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம் நீங்காத பேரின்பமே ஓடோடி வா….. ஆண் : அன்றும் இன்றும் சொந்தம் உண்டு என்றும் இங்கே சொர்க்கம் உண்டு அமுதே ஓடி வா….. பெண் : நன்றி சொல்லும் நெஞ்சம் உண்டு கொண்டு செல்லும் எண்ணம் உண்டு உயிரே பாடி வா…. பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம் பாவை எந்தன் நெஞ்சம் தஞ்சம் உன்னிடம் ஆண் : நீ எந்தன் ராகம் பெண் : ராகம் ஆண் : நான் உந்தன் பாவம் பெண் : பாவம் ஆண் : நீங்காத பேரின்பமே பெண் : இன்பமே ஆண் : ஓடோடி வா….. பெண் : ஓடோடி வா பெண் : ……………………….. பெண் : மாலையிட்ட மங்கை என்னை வாழ வைக்கும் தெய்வம் உன்னை தினமும் போற்றுவேன்….. ஆண் : காலமெல்லாம் காத்திருந்தேன் கன்னி உந்தன் கைப் பிடித்தேன் தீபம் ஏற்றவே….. பாசம் என்னும் கோயில் புனிதம் காண்கிறேன் பெண் : நீ எந்தன் ராகம்…… ஆண் : ராகம் பெண் : நான் உந்தன் பாவம்…… ஆண் : பாவம் பெண் : நீங்காத பேரின்பமே.. ஆண் : இன்பமே பெண் : ஓடோடி வா.. ஆண் : ஓடோடி வா பெண் : ஓடோடி வா.. ஆண் : ஓடோடி வா பெண் : ஓடோடி வா…. ஆண் : ஓடோடி வா