← Back

Nenjukulle Innarunnu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : { Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma } (2) Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae Unaamal urangaamal unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Whistling : …………………………… Female : Yekka pattu pattu naan ilaithenae Male : Haha …haa ..haha ..haha ..haa ..haa Female : Yettu kalvi kettu naan salithenae Male : Oho..hoo ….oh..hoo..hoo..hoo …hoi Male : Thookam kettu kettu Thudikum mullai mottu Theku mara dhegam thottu Thedi vanthu thaalam thattu Female : En thaalam maraathaiyaa Unaamal urangaamal unnal thavikum sinthamani Female : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae Female : Unaamal urangaamal unnal thavikum sinthamani Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male : Kanchi pattu onnu naan kodupenae Female : Oho….hoo …oho ..hoo …ooh ..hoi …hoi Male : Kaalamellam unnai naan sumapenae Female : Haha ….haa …haha ….haha …aaa …aaa Female : Maman unnai kandu Engum malli chandu Thozhil ennai alli kondu Thoonga vaipaai anbae endru Male : En kannil nee thanamma Unaamal urangaamal unnal thavikum ponnumani Nenjukullae innarunu sonnal puriyuma Female : Athu konji konji pesurathu kannil theriyuma Male : Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Female : Uyire pirinjaalum uravethum piriyaathae Male : Unaamal urangaamal unnal thavikum ponnumani Female : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2) உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா விஷ்லிங் : …………………………. பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே ஆண் : ஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோய் ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு பெண் : என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே பெண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோய் ஹோய் ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே பெண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஆஆ ஆஆ பெண் : மாமன் உன்னை கண்டு ஏங்கும் மல்லி சண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று ஆண் : என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா