← Back

Aranarul Ilangai Venthan Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Not Known Female : Aranarul ilangai venthan Aasaiyaal veezhnthaanandro Varam petra indhiranum chanthiranum Tharam kettu ponaanandro Female : Mathi kettu vithiyum kettu Pathinettu naal por vanthu Mahabaharatham piranthatharkae kaaranam Aasai andro Kaaranam aasai andro….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : தெரியவில்லை பெண் : அரனருள் இலங்கை வேந்தன் ஆசையால் வீழ்ந்தானன்றோ வரம் பெற்ற இந்திரனும் சந்திரனும் தரம் கெட்டு போனாறன்ரோ பெண் : மதி கெட்டு விதியும் கெட்டு பதினெட்டு நாள் போர் வந்து மகாபாரதம் பிறந்தற்கே காரணம் ஆசை அன்றோ காரணம் ஆசை அன்றோ…..