← Back

Santhana Maratha Song Lyrics

Singers : Gana Guna and Mansoor Ali Khan Music by : Siddarth Vipin Lyrics by : Mansoor Ali Khan Male : Sandhana maratha vetta solli Adhigaariga sonnanga Kooli kettu kodukkaama Karpazhichi gramathiyae erichanga Vaachaathu gramathaiyae azhichanga Male : Kaaval thurai eppodhumae Yeval thurai thaanga Koodangulathula suttavan ellam Jollyah suthuranga Male : Saathangulam appa magana Adichu konnadhu yaaru Thamizhaga meenavana singalan Suttu kolraan paaru Male : Ketka thaan naadhiyilla Aatchi adhigaaram ezhaikku illa Ketka thaan naadhiyilla Aatchi adhigaaram ezhaikku illa Male : Madha kalavaram panni Padikadhavan natta aalraan Makkala vaati variya pottu Adhaani ambaani kaal la kottraan Male : Madha kalavaram panni Padikadhavan natta aalraan Makkala vaati variya pottu Adhaani ambaani kaal la kottraan Male : Adhaani ambaani Nambinana vazhkka amboo nee Adhaani ambaani Kalavaani koottu kalavaani Male : Adhaani ambaani Digital indhia nee Dialogue : ……………. Male : Adhaani… ambaani..aama nee Jeyippa nee sathippa nee Jeyippa nee nalla sathipa nee Male : Kaidhi nee thalaippu seidhi nee Samathuva indhiya nee Thindaa gst penda gst Ellu punnakkukku vari Eli pulukaikku vari Male : Traintrain ah vandhu iranguraan Thamizhan kudichae mungi saavuraan Traintrain ah vadakkans iranguraan Thamizhan kudichae setghu madiyuraan Govindha govindha Dialogue : …………. Male : Adhaani ambaani Jeyippa nee sathippa nee Jeyippa nee nalla sathipa nee Male : Kaidhi nee thalaippu seidhi nee Samathuva indhiya nee Male and Chorus : Vetri vel muruganukku arogara Valli manavalanukku arogara Vetri vel muruganukku arogara Valli manavalanukku arogara Male : Arogara
பாடகர்கள் : கானா குணா மற்றும் மன்சூர் அலி கான் இசை அமைப்பாளர் : மன்சூர் அலி கான் பாடல் ஆசிரியர் : சித்தார்த் விபின் ஆண் : சந்தன மரத்த வெட்ட சொல்லி அதிகாரிக சொன்னாங்க கூலி கேட்டு கொடுக்காம கற்பழிச்சி கிராமத்தையே எரிச்சாங்க வாச்சாத்து கிராமத்தையே அழிச்சாங்க ஆண் : காவல்துறை எப்போதுமே ஏவல் துறை தாங்க கூடங்குளத்துல சுட்டவனெல்லாம் ஜாலியா சுத்துறாங்க ஆண் : சாத்தாங்குளம் அப்பா மகன அடிச்சி கொன்னுது யாரு தமிழக மீனவன சிங்களன் சுட்டு கொல்றான் பாரு ஆண் : கேட்க தான் நாதியில்ல ஆட்சி அதிகாரம் ஏழைக்கு இல்ல கேட்க தான் நாதியில்ல ஆட்சி அதிகாரம் ஏழைக்கு இல்ல ஆண் : மதக்கலவரம் பண்ணி படிக்காதவன் நாட்ட ஆள்றான் மக்கள வாட்டி வரிய போட்டு அதானி அம்பானி கால்ல கொட்றான் ஆண் : மதக்கலவரம் பண்ணி படிக்காதவன் நாட்ட ஆள்றான் மக்கள வாட்டி வரிய போட்டு அதானி அம்பானி கால்ல கொட்றான் ஆண் : அதானி அம்பானி நம்பினனா வாழ்க்க அம்போ நீ அதானி அம்பானி களவாணி கூட்டு களவாணி ஆண் : அதானி அம்பானி டிஜிட்டல் இந்தியா நீ வசனம் : …………….. ஆண் :அதானி அம்பானி ஜெயிப்ப நீ சதி பண்ணி நீ ஜெயிப்ப நீ நல்லா சதி பண்ணி நீ ஆண் : கைதி நீ தலைப்பு செய்தி நீ சமத்துவ இந்தியா நீ திண்டா ஜிஎஸ்டி பேண்டா ஜிஎஸ்டி எள்ளு புண்ணாக்கு வரி எலி புளுக்கைக்கு வரி ஆண் : டிரெயின் டிரெயின்னா வந்து இறங்குறான் தமிழன் குடிச்சே முங்கி சாவுறான் டிரெயின் டிரெயின்னா வடக்கன் இறங்குறான் தமிழன் குடிச்சே செத்து மடியுறான் கோவிந்தா கோவிந்தா வசனம் : ………………… ஆண் : அதானி அம்பானி ஜெயிப்ப நீ சதி பண்ணி நீ ஜெயிப்ப நீ நல்லா சதி பண்ணி நீ ஆண் : கைதி நீ தலைப்பு செய்தி நீ சமத்துவ இந்தியா நீ ஆண் : வெற்றி வேல் முருனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா ஆண் மற்றும் குழு : வெற்றி வேல் முருனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா வெற்றி வேல் முருனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா ஆண் : அரோகரா