← Back

Dei Machan Dev Song Lyrics

Singers : Naresh Iyer, Velmurugan, Maalavikka Manoj and Deepika Music by : Harris Jayaraj Male : Dei machaan dev Female : ………………………. Male : Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Male : Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu One sec hold on Life-eh konjum rusichidu Chorus : Dei machan dev Female : Riding away Chorus : Vaa machan dev Female : Crazy and brave Male : One tripula friendshipu thaan Rekkai virikkum aeroplane-ah Dhosthoda thaan one dateuda Natpukku idhu honeymoon-ah Male : Oh ooo engal vazhiyae Enjoyismaa Oh ooo inimae ulagam Engal vasamaa Manasu engira time machinula Nee yeralaam… Male : Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Chorus : …………………. Female : Mazhai varum nodi Magizhvathu yedhu Kudai vittu neeyum nanaivathu Manathinai mella paranthida vidu Ninaivugal athu varai athu Female : Naalai varum endru sollum Pookkal engum poopathillai Vaa rasippom vaazhkai ingae Yaarukkum kaapathillai…haahaha Male : Machi rock ellaam Chorus : Hey machaan Male : Kaththa kilikkalaam Chorus : Hey machaan Male : Sokkaa parakkalaam Chorus : Hey machaan Male : Mamaa therikkalaam Chorus : Hey machaan Male : Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu Chorus : Boom shaka lakka lakka Boom shaka makka lakka Male : One sec hold on Life-eh konjum rusichidu Chorus : Boom shaka lakka lakka Boom shaka makka lakka Chorus : Dei machaan dev Male : Hey machaan Female : Riding away Male : Hey machaan Chorus : Vaa machaan dev Male : Hey machan Female : Crazy and brave Male : Hey machaan Chorus : Dei machaan dev Male : Hey machaan Hey machaan Chorus : Vaa machaan dev Male : Hey machaan Hey machaan Male : Hey machaan Hey machaan Hey machaan Hey machaan Chorus : Dei machaan dev…
பாடகர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன், மாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : டேய் மச்சான் தேவ் பெண் : …………………… ஆண் : மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு குழு : டேய் மச்சான் தேவ் பெண் : ரைடிங் அவே குழு : வா மச்சான் தேவ் பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ் ஆண் : ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான் ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா நட்புக்கு இது ஹனிமூனா ஆண் : ஓ ஓஓஓ எங்கள் வழியே என்ஜாய்ஸ்மா ஓ ஓஓஓ இனிமே உலகம் எங்கள் வசமா மனசு என்கிற டைம் மிசினுல நீ ஏறலாம்…. ஆண் : மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் குழு : …………………. பெண் : மழை வரும் நொடி மகிழ்வது எது குடை விட்டு நீயும் நனைவது மனதினை மெல்ல பறந்திட விடு நினைவுகள் அது வரை அது பெண் : நாளை வரும் என்று சொல்லும் பூக்கள் எங்கும் பூப்பதில்லை வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே யாருக்கும் காப்பதில்லை….ஹாஹாஹ ஆண் : மச்சி ராக் எல்லாம் குழு : ஹே மச்சான் ஆண் : காத்த கிழிக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : சோக்கா பறக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : மாமா தெரிக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு குழு : பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா ஆண் : ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு குழு : பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா குழு : டேய் மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் பெண் : ரைடிங் அவே ஆண் : ஹே மச்சான் குழு : வா மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ் ஆண் : ஹே மச்சான் குழு : டேய் மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் குழு : வா மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் குழு : டேய் மச்சான் தேவ்