← Back

Oh Devan Kovil Veenai Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaha aa….aahaa….ahaa haa… Aa….aahaa….ahaa haa…. Aa…..aaa…..aa…..aa…. Male : Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum Male : Oo devan kovil veenai…. Female : Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho… Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho… Male : Kannae mana maalae Munnaal varu velai Kannae mana maalae Munnaal varu velai Female : Malarae maalai solai Yaarai soodum…. Male : Oo devan kovil veenai…. Male : Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho…. Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho…. Female : Ingae oru vaanam angae mazhai megam Ingae oru vaanam angae mazhai megam Male : Nilaavae kadhal dheeam polae Varuvaai ingae…. Female : Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆ……ஆஹா……அஹா ஹா…. ஆ….ஆஹா……அஹா ஹா…. ஆ…..ஆஅ……ஆ……ஆ…… ஆண் : ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும் ஆண் : ஓ தேவன் கோவில் வீணை….. பெண் : தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ….. தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ….. ஆண் : கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை பெண் : மலரே மாலைச் சோலை யாரைச் சூடும்…. ஆண் : ஓ தேவன் கோவில் வீணை….. ஆண் : தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ…… தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ….. பெண் : இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் ஆண் : நிலவே காதல் தீபம் போலே வருவாய் இங்கே….. பெண் : ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும் இருவர் : …………………