← Back

Pattu Poo Poo Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female : Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female : Saathiram Ven chithiram Natchathiram thotridum Muthaarapoo poo poo Chorus : Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Pattu poo poo Pattu pattaana poo poo Chorus : 1 2 3 4 Let the music play When i move my body sway Up down right around Feel the rhythm on the ground 1 2 3 4 Swing to the left and Swing to the right Lets do hands move To the music in the grove 1 & 2 & 3 & 4 Chorus : …………… Female : Vaasa poo charam Vanna paal kudam Dhegam nogaatha Vaazhum penmaiyai Soodum menmaiyai Thendral paadatha Female : Paarkum paarvaigal Chorus : Thalatta vendum Female : Kaadhal vaaarthaigal Chorus : Nammalae thondrum Female : Podum pottiyil Ettu thikkilum Per solli poo chudalaam Female : Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Female : Pattu poo poo Pattu pattaana poo poo Hey kattu koppu Udal kattana koppu Female : Saathiram Ven chithiram Natchathiram thotridum Muthaarapoo poo poo Chorus : Pattu poo poo Pattu pattaana poo poo Kattu koppu Udal kattana koppu Pattu poo poo Pattu pattaana poo poo
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : சத்திரம் வெண் சித்திரம் நட்சத்திரம் தோற்றிடும் முத்தாரபூ பூ பூ குழு : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ குழு : 1 2 3 4 Let the music play When i move my body sway Up down right around Feel the rhythm on the ground 1 2 3 4 Swing to the left and Swing to the right Lets do hands move To the music in the grove 1 & 2 & 3 & 4 குழு : ……………………….. பெண் : வாச பூ சரம் வண்ண பால் குடம் தேகம் நோகாத வாழும் பெண்மையை சூடும் மென்மையை தென்றல் பாடாதா பெண் : பார்க்கும் பார்வைகள் குழு : தாலாட்ட வேண்டும் பெண் : காதல் வார்த்தைகள் குழு : நம்மாலே தோன்றும் பெண் : போடும் போட்டியில் எட்டு திக்கிலும் பேர் சொல்லி பூ சூடலாம் பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பெண் : சத்திரம் வெண் சித்திரம் நட்சத்திரம் தோற்றிடும் முத்தாரபூ பூ பூ குழு : பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ கட்டு கோப்பு உடல் கட்டான கோப்பு பட்டு பூ பூ பட்டு பட்டான பூ பூ