← Back

Unna Paathaley Pudikkuthu Song Lyrics

Singer : Bhuvana Ananth Music by : Sam CS Lyrics by : Yugabharathi Female : Unna paathaley pudikkuthu yen Unna paatha naan vedikkiren yen Female : Unna paathaley medhakkuren naan Pattu puchattam parakkura nee Female : Potta kadattam kedanthava naan Enna veedakki nozhanjavan nee Karuvela ilayum una patha udane Marudhani kozhunthattam sevanthe poche Female : Pasumattu kambum una pesi karantha Mala thenu rusiyattam inippa aache Female and Chorus : Ummela ummela sema kirukku Unkooda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu adhu innum sirappu Unnala unnala semma kirukku Unkooda illatti edhukintha porappu Humming : …………….. Female : Unna paathaley medhakkuren naan Pattu puchattam parakkura nee Kannu moodama kedakkuren naan Kattikakkama odhukkura nee Female : Oradi neeyum munna irunthaley Pesura pechil vekkam varuthey Jadaya kaattum kannu muzhi paatha Aayiram aasai mottuviduthey Female : Rottula unna nenachu Pogayil mullu medhicha Kaayamum aagala Enna idhu kozhappam Female : Kaathula rekka virichu Neenthuren unna rasichu Devadhayin sayalum Vanthuduthey enakku Female and Chorus : Ummela ummela sema kirukku Unkooda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu adhu innum sirappu Humming : …………….. Female : Unna paathaley pudikkuthu yen Unna paatha naan vedikkiren yen
பாடகி : புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : யுக பாரதி பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன் உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன் பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ பெண் : பொட்ட காடாட்டம் கெடந்தவ நான் என்ன வீடாக்கி நொழஞ்சவன் நீ கருவேல இலையும் உன பாத்தா உடனே மருதாணி கொழுந்தாட்டம் செவந்தே போச்சே பெண் : பசுமாட்டு காம்பும் உன பேசி கரந்தா மல தேனு ருசியாட்டம் இனிப்பா ஆச்சே பெண் மற்றும் குழு : உம்மேல உம்மேல செம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு உன்னால உன்னால செம்ம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு முனகல் : …………….. பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ கண்ணு மூடாம கெடக்குறேன் நான் கட்டிக்காக்காமா ஓடுக்குற நீ பெண் : ஓரடி நீயும் முன்ன இருந்தாலே பேசுற பேச்சில் வெக்கம் வருதே ஜாடைய காட்டும் கண்ணு முழி பாத்தா ஆயிரம் ஆசை மொட்டுவிடுதே பெண் : ரோட்டுல உன்ன நெனச்சு போகயில் முள்ள மிதிச்சா காயமும் ஆகலா என்ன இது கொழப்பம் பெண் : காத்துல றெக்க விரிச்சு நீந்துறேன் உன்ன ரசிச்சு தேவதாயின் சாயலும் வந்துடுதே எனக்கு பெண் மற்றும் குழு : உம்மேல உம்மெல செம கிறுக்கு உங்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு முனகல் : ……………………. பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன் உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன்