← Back

Ada Vaada Kannu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male : Malar thottil ingae podum Mana kannil indrae Thaai paadum thaalaattai naan ketkkiraen Male : Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male : Chiththiraiyil pooththaval intha poovai Shenbaga poo kangalil enna paarvai Aththai magal kannamo anthi vaanam Yaar varavai kandathaal intha naanam Male : Seedhana kaattrum senthamizh paattum Ondrinil ondru sangamam indru Eththanaiyo karpanai ingu naam kaanalaam Male : Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Male : …………….. Male : Saaralilae poonguyil raagam paadum Neeraruvi mellavae thaalam podum Chorus : …………….. Male : …………….. Male : Thaen mazhalai pillaigal aadi paadum Senthamizho ennaiyum pillai aakkum Male : Sooriyan ingae suduvathum illai Koodiya kaigal viduvathum illai Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo Male : Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Malar thottil ingae podum Mana kannil indrae Thaai paadum thaalaattai naan ketkkiraen Male : Ada vaada kannu raja endru paadum Mazhai megam enthan thaai pol vanthu thedum Chorus : …………….. Male : ……………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் ஆண் : மலர் தொட்டில் இங்கே போடும் மனக் கண்ணில் இன்றே தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன் ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் ஆண் : சித்திரையில் பூத்தவள் இந்த பூவை செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை அத்தை மகள் கன்னமோ அந்தி வானம் யார் வரவை கண்டதால் இந்த நாணம் ஆண் : சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும் ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம் ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் ஆண் : …………………. ஆண் : சாரலிலே பூங்குயில் ராகம் பாடும் நீரருவி மெல்லவே தாளம் போடும் குழு : ……………………… ஆண் : …………………… ஆண் : தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும் செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும் ஆண் : சூரியன் இங்கே சுடுவதும் இல்லை கூடிய கைகள் விடுவதும் இல்லை வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் மலர் தொட்டில் இங்கே போடும் மனக் கண்ணில் இன்றே தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன் ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும் அட வாடா கண்ணு ராஜா என்று பாடும் மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்…. குழு : …………………… ஆண் : ………………………