← Back

Ayya Enna Song Lyrics

Singers : Tippu and Manjari Music by : Ilayaraja Female : Aiyae …che chee Female : Aiyae enna aasa Idhu ennaathukku Kaiya kaala pudicha Enna pammaathukku Theatreukkul mavusu kettu Veettukkulla cinemavaaiyaa Maatti vitta siru uduppu Raathiriyil kushiyaa irukkum Vidinjaa sirippu varum Female : Aiyae enna aasa Idhu ennaathukku Aiyae enna aasa…. aasa…. aasa Female : Vasadhi illaa ezha ponnu Kasangina selaiya thaan kattikka venumae Male : Osathiyaana uduppu ellaam Cinemakkaaringa thaan udutha venumaa Female : Ava pagattula parithavichu En odhattukku segappadicha Male : Appo ava kitta paathadhellaam Ippo on kitta paakkurenae Female : Avala nenachu enna anaichaa Odambu muzhukka koosudhu Male : Avala paathu thaanae undhan Nenappu enakku vandhadhu Female : Cinema thaan unna pudichu Thaniyaa azhagaa thalaiya thadavudhu Female : Aiyae enna aasa Idhu ennaathukku Kaiya kaala pudicha Enna pammaathukku Aiyae enna aasa… aasa…. aasa Male : Kannadhaasan paattil sonna Kannae kalaimaanae katti pudikka vaa Kanda kanda padathil vara Kaadhal kaatchiya thaan Nadathi kaatta vaa Female : Orutharum oru dhinusu Ada nee adhil thani dhinusu Irukkura manam pudhusu Adhai thorakkura ennam pazhasu Male : Hae pozhudhu vidiyum neram aachu Pona kadhaiya pesaadhae Vaada kaathu vaattalaachu Ammaa enna vaattaadhae Female : Orangudhaiyaa rendu kozhandha Muzhichaa mogatha enga mooduva Female : Aiyae enna aasa Idhu ennaathukku Kaiya kaala pudicha Enna pammaathukku Theatreukkul mavusu kettu Veettukkulla cinemavaaiyaa Maatti vitta siru uduppu Raathiriyil kushiyaa irukkum Vidinjaa sirippu varum Female : Aiyae enna aasa Idhu ennaathukku Aiyae enna aasa…. aasa…. aasa
பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அய்யே சி சீ… பெண் : அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு கையக் கால புடிச்ச என்ன பம்மாத்துக்கு பெண் : தியேட்டருக்குள் மவுசு கெட்டு வீட்டுக்குள்ள சினிமாவயா மாட்டி விட்ட சிறு உலுக்கு ராத்திரியில் குஷியா இருக்கும் விடிஞ்சா சிரிப்பு வரும் பெண் : அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு அய்யே என்ன ஆசை ஆசை ஆசை…. பெண் : வசதி இல்லா ஏழைப் பொண்ணு கசங்கின சேலையத்தான் கட்டிக்க வேணுமே ஆண் : ஒசத்தியான உடுப்பு எல்லாம் சினிமாகாரிங்கதான் உடுத்த வேணுமா பெண் : அவ பகட்டுல பரிதவிச்சு என் ஒதட்டுக்கு செகப்படிச்ச ஆண் : அப்போ அவ கிட்ட பார்த்ததெல்லாம் இப்போ ஒன் கிட்ட பார்க்குறனே பெண் : அவள நெனச்சு என்ன அணைச்சா ஒடம்பு முழுக்க கூசுது ஆண் : அவளப் பார்த்துதானே உந்தன் நெனப்பு எனக்கு வந்தது பெண் : சினிமாதான் உன்னப் புடிச்சு தனியா அழகா தலையத் தடவுது பெண் : அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு கையக் கால புடிச்ச என்ன பம்மாத்துக்கு பெண் : அய்யே என்ன ஆசை ஆசை ஆசை…. ஆண் : கண்ணதாசன் பாட்டில் சொன்ன கண்ணே கலைமானே கட்டிப் புடிக்கவா கண்ட கண்ட படத்தில் வர காதல் காட்சியத்தான் நடத்திக் காட்டவா பெண் : ஒருத்தரும் ஒரு தினுசு அட நீ அதில் தனி தினுசு இருக்குற மனம் புதுசு அதில் தொறக்குற என்ன பழசு ஆண் : ஹே பொழுது விடியும் நேரம் ஆச்சு போனக் கதைய பேசாதே வாடக் காத்து வாட்டலாச்சு அம்மா என்ன வாட்டாதே பெண் : ஒறங்குதையா ரெண்டு கொழந்த முழிச்சா மொகத்த எங்க மூடுவ பெண் : அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு கையக் கால புடிச்ச என்ன பம்மாத்துக்கு பெண் : தியேட்டருக்குள் மவுசு கெட்டு வீட்டுக்குள்ள சினிமாவயா மாட்டி விட்ட சிறு உலுக்கு ராத்திரியில் குஷியா இருக்கும் விடிஞ்சா சிரிப்பு வரும் பெண் : அய்யே என்ன ஆசை இது என்னாத்துக்கு அய்யே என்ன ஆசை ஆசை ஆசை….