← Back

Kannil Etho Minnal Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male : Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu…. Female : Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Male : Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Female : Enna solli vilakku Enakithu pudhusu Idaiveli illamae Thudikkuthu manasu Male : {Kaanathathai kanda Udambu noolachu Iru kannukkulla Thee vilunthathu polachu} (2) Innum konjam kitta vantha ennavathu… Male : Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Male : Nethi vervai nanaichu Pottu konjam azhiyum Kungumathu sevappa Vetkam pola vazhiyum Female : {Achchapattu oodi vanthen Veetukullae Ada adakaakka sevalum Vandhathu kootukkullae} (2) Penmai ingae pottukolla Thazhpaal illae Female : Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu Male : Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Female : Kannil etho minnal Adichiruchu Male : Kaaman veetu Jannal thiranthiruchu
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு… பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு ஆண் : {காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு} (2) இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது… ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு பொட்டுக் கொஞ்சம் அழியும் குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும் பெண் : {அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே} (2) பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு