← Back

Chinnanjiru Yaanai Kandathu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Chinnanjiru yaanai kandathu thaayai Thaaipaalilae….sugam thedum kaalam Vilaiyaadum…..odum Vanthaadum kaadengum Female : Chinnanjiru yaanai kandathu thaayai…. Female : Thaaimai kolam kaattil thalaimai thaaguthae Varum kaattrum thottil podum mazhalai thoongumae Mayanum oomaigal manathil thagangal Idhu devanin pudhu aalayam Oru veenaiyin isai oorvalam Female : Chinnanjiru yaanai kandathu thaayai…. Female : Kaadum sorkkam aagum kaniyum paasamae Ilam poovil thendral pesum pudhumai vaasamae Manithan aasaiyil vilangaai maarinaen Ilam tholgalil malai yaanaigal Pala koyilin silaiyaanathu…. Chorus : Chinnanjiru yaanai kandathu thaayai…. Thaaipaalilae….sugam thedum kaalam Vilaiyaadum…..odum Vanthaadum kaadengum Chorus : Chinnanjiru yaanai kandathu thaayai…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம் விளையாடும்………ஓடும்……. வந்தாடும் காடெங்கும்….. பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை…. பெண் : தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள் இது தேவனின் புது ஆலயம் ஓரு வீணையின் இசை ஊர்வலம்……. பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….. பெண் : காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான் இளம் தோள்களில் மலை யானைகள் பல கோயிலின் சிலையானது……….. குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை…. தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம் விளையாடும்………ஓடும்……. வந்தாடும் காடெங்கும்….. குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….