← Back

Naan Aada Vandhean Song Lyrics

Singer : K. S. Chithra Music by : M. S. Vishwanathan Female : Naan aada vandhen En kaal irandil katti veitha salangai illai Naan paada vanthen En paattukku enna raagaminnu vilangavillai Female : Manasukkullae nerunji mullu Edutheriya ingu neram illai Manasukkullae nerunji mullu Edutheriya ingu neram illai Female : Naan aada vandhen En kaal irandil katti veitha salangai illai Female : Andha aagasa pandhalilae malligapoo Adhai kondaanthu maalai kattum en nenappu Andha aagasa pandhalilae malligapoo Adhai kondaanthu maalai kattum en nenappu Female : Ippa ennaachu thappu endraachu Ippa kaagitha poovila vaasanai kandu konden Ingae javvadhu vaasam selladhu Paavam sandhana maalaiyaisethula veesi vitten Female : Naan aada vandhen En kaal irandil katti veitha salangai illai Female : Nenjil kolladha aasaigalai kondu vandhen Adhu selladha kaasunnu naan kondu konden Nenjil kolladha aasaigalai kondu vandhen Adhu selladha kaasunnu naan kondu konden Female : Indha yemattram nenjil thee moottum Maangal maamisam thingindra kaalamum vandhadhamma Vaazhkai porattam thunbha thaerottam Indru atchaya paathiram pichaikku vandhadhamma Female : Naan aada vandhen En kaal irandil katti veitha salangai illai Naan paada vanthen En paattukku enna raagaminnu vilangavillai
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை பெண் : மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை பெண் : அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு பெண் : இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன் இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன் பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை பெண் : நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன் நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன் பெண் : இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும் மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம் இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா பெண் : நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை