← Back

Naan Pudikka Vandha Song Lyrics

Singers : Gangai Amaran and B. Sasireka Music by : Ilayaraja Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo Female : Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae hae… Female : Poo poo malar sendaagalaam Vaa vaa adha panthaadalaam Paar paar pudhu muththaranthaan Thaa thaa oru achchaaranthaan Male : Hot-in magarani seettu kattu rani Kadhal muththangalil kelu saththangalaththaan Intha raja vachcha kannu rani machchathilaththaan Amma mor pachchadikku vengaayam Vetti vaikka vaa Dialogue : …………………. Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo Female : Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Female : One one plus redaagalaam Two two three endraagalaam No no time thallaathaiyaa Kael kael vanthu appavaththaan Male : Kozhi briyani kooda variyaa nee Naattu vellakkatti pootti vachchirukkutho Intha kaattu malligaikku kadhal nenjirukkutho Amma aattukkallirukku Idlikku roppy vaikka va Dialogue : …………………. Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Poo manakkuthu engo manakkuthadiyo Female : Nee muyal pudikkum kallanallavaa Love-vu valai virikkum kullanallavaa Male : Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae Naan pudikka vantha muyale Ennai nee anaichchukadi mayilae hae…
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பி. சசிரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே ஹே பெண் : பூ பூ மலர்ச் செண்டாகலாம் வா வா அத பந்தாடலாம் பார் பார் புது முத்தாரந்தான் தா தா ஒரு அச்சாரந்தான் ஆண் : ஹாட்டின் மகராணி சீட்டுக் கட்டு ராணி காதல் முத்தங்களில் கேளு சத்தங்களத்தான் இந்த ராஜா வச்ச கண்ணு ராணி மச்சதிலத்தான்.. அம்மா மோர் பச்சடிக்கு வெங்காயம் வெட்டி வைக்க வா…. வசனம் : ………………….. ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா ஹா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பெண் : ஒன் ஒன் ப்ளஸ் ரெண்டாகலாம் டூ டூ த்ரீ என்றாகலாம் நோ நோ டைம் தள்ளாதய்யா கேள் கேள் வந்து அப்பாவத்தான் ஆண் : கோழி பிரியாணி கூட வரியா நீ நாட்டு வெல்லக்கட்டி பூட்டி வச்சிருக்குதோ இந்த காட்டு மல்லிகைக்கு காதல் நெஞ்சிருக்குதோ அம்மா ஆட்டுக்கல்லிருக்கு இட்லிக்கு ரொப்பி வைக்க வா வசனம் : ………………………….. ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே பூ மணக்குது எங்கோ மணக்குதடியோ பெண் : நீ முயல் புடிக்கும் கள்ளனல்லவா லவ்வு வலை விரிக்கும் குள்ளனல்லவா…ஆ….. ஆண் : நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே நான் புடிக்க வந்த முயலே என்னை நீ அணைச்சுகடி மயிலே