← Back

Padichu Pathen Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Dhina Male : Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Male : Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Male : {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2) Chorus : Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Male : Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Chorus : …………………………….. Male : Kalyanatha seiyum bodhu Panjangathai paarppavanae Kadhalikka panjangatha Paarppadhillayae Male : Nalla neram paarthu paarthu Mudhaliravu poravanae Pulla porakkum neratha Nee solla mudiyuma Male : Rendu viralil sigarettu vachu Izhukkumbodhu thee pantham Pazhiya soththa pothachu vachu Parugumbodhu aanantham Kanavu illa kavala illa Ivanppola evanum illa Chorus : Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Whistling : ………………………. Chorus : ……………………………….. Chorus : Ennadi ennadi muniyamma..hoi Kannula mai yu munniyamma..hoi Yaar vacha maiyu muniyamma..hoi Naan vacha maiyi muniyamma..hoi Male : Pattuchela kootathila Pattamboochi pola vanthu Pabaramaa aadapporen Onga munnaala Male : Ye maadi veettu maalavika Vaalameenu pola vanthu Pallakkaatti kooppiduthu Paadhi kannaalae Male : Narambu ellaam murukku yera Nadanamaada porendaa Malluvetti maappilla paiya Machan kooda aadendaa Puduchu aadu mudichu aadu Vidinja pinnaal mudichupodu Chorus : Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Illa illa illa Male : Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Male : {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2) Chorus : Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தினா ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு ஆண் : { நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் } (2) குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு குழு : ………………………….. ஆண் : கல்யாணத்த செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே ஆண் : நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா ஆண் : ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம் பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம் கனவு இல்ல கவல இல்ல இவன் போல எவனும் இல்ல குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல விஷ்லிங் : …………………….. குழு : ………………………….. குழு : என்னடி என்னடி முனியம்மா ஹோய் கண்ணுல மையு முனியம்மா ஹோய் யார் வச்ச மையி முனியம்மா ஹோய் நான் வச்ச மையி முனியம்மா ஹோய் ஆண் : பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால ஆண் : ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே ஆண் : நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேன்டா மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா புடுச்சு ஆடு முடிச்சு ஆடு விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல இல்ல இல்ல இல்ல ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு ஆண் : { நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் } (2) குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல