← Back

Pottirunthum Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Sudharsanam Female : Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai Female : Kan irundhum paarppadharkku Kaatchi illai Kan irundhum paarppadharkku Kaatchi illai Kai irundhum saevai seiya Kadavul illai..en kadavul illai Female : Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai Female : Kolam ittaen vaasalilae Azhiyavillai Adhil kondavarin thiruvadigal Padhiyavillai padhiyavillai Female : Kolam ittaen vaasalilae Azhiyavillai Adhil kondavarin thiruvadigal Padhiyavillai padhiyavillai Female : Thendralinai thoodhu vittaen Thirumbavillai Thendralinai thoodhu vittaen Thirumbavillai Nenjil thee moottum thanimaikken mel Irakkam illai irakkam illai Female : Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai Female : Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும் புன்னகை இல்லை இந்த பூட்டி வைத்த கோட்டையிலே மன்னவன் இல்லை மன்னவன் இல்லை பெண் : கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை கை இருந்தும் சேவை செய்ய கடவுள் இல்லை என் கடவுள் இல்லை பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும் புன்னகை இல்லை இந்த பூட்டி வைத்த கோட்டையிலே மன்னவன் இல்லை மன்னவன் இல்லை பெண் : கோலம் இட்டேன் வாசலிலே அழியவில்லை அதில் கொண்டவரின் திருவடிகள் பதியவில்லை பதியவில்லை பெண் : கோலம் இட்டேன் வாசலிலே அழியவில்லை அதில் கொண்டவரின் திருவடிகள் பதியவில்லை பதியவில்லை பெண் : தென்றலினை தூது விட்டேன் திரும்பவில்லை தென்றலினை தூது விட்டேன் திரும்பவில்லை நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல் இரக்கம் இல்லை இரக்கம் இல்லை பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும் புன்னகை இல்லை இந்த பூட்டி வைத்த கோட்டையிலே மன்னவன் இல்லை மன்னவன் இல்லை பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும் புன்னகை இல்லை இந்த பூட்டி வைத்த கோட்டையிலே மன்னவன் இல்லை மன்னவன் இல்லை