← Back

Renga Rengaiya Song Lyrics

Singer : S. Janaki Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Haei dingiri dappaa….. Female : Rengaa rangaiyaa porathu engaiyaa Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female : Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female : Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female : Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female : Kaagithaththai thookkittu Oorai suththumpothu Kaththirikkaai koodaikullae Puththi ponathu Hae hae hai hai hae Female : Kaagithaththai thookkittu Oorai suththumpothu Kaththirikkaai koodaikullae Puththi ponathu Female : Puli pidikka vantheenga Kili pidikalamaa Por puriya vantheenga Podavai kattalaama Female : Ponaa pogaattum Puththi thaanaa maaraattum Ponaa pogattum Puththi thaanaa maaraattum Yemaantha dingiri dappaa Female : Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female : Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female : Aiyyaa unga rajangam Kizhinji pona panjaangam Ippo unga selvaakku Ennei illaa punnaakku Hae hae hai hae hai durrrrrr…. Female : Kaakki udaiya pottathaalae Kaavalkaaran nenaippaa Kaditham kondu pogaiyilae Naduvil intha kozhuppaa Female : Kaaiyai thotteenga pinnae Kaiyai thotteenga Kaaiyai thotteenga pinnae Kaiyai thotteenga Yaemaantha dingiri dappaa Female : Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female : Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Hae hae hai hae hai hae hai hae…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹேய்…..டிங்கிரி டப்பா…. பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா…. ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா…. படைச்சவனைக் கேட்டீங்களா… பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா…. படைச்சவனைக் கேட்டீங்களா… பெண் : காகிதத்தைத் தூக்கிகிட்டு ஊரைச் சுத்தும் போது கத்திரிக்காய் கூடைக்குள்ளே புத்தி போனது ஹே ஹே ஹை ஹை ஹே பெண் : காகிதத்தைத் தூக்கிகிட்டு ஊரைச் சுத்தும் போது கத்திரிக்காய் கூடைக்குள்ளே புத்தி போனது பெண் : புலி பிடிக்க வந்தீங்க கிளி பிடிக்கலாமா போர் புரிய வந்தீங்க பொடவை கட்டலாமா பெண் : போனா போகட்டும் புத்தி தானா மாறட்டும் போனா போகட்டும் புத்தி தானா மாறட்டும் ஏமாந்த டிங்கிரி டப்பா…………. பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா…. படைச்சவனைக் கேட்டீங்களா… பெண் : அய்யா உங்க ராஜாங்கம் கிழிஞ்சி போன பஞ்சாங்கம் இப்போ உங்க செல்வாக்கு எண்ணெய் இல்லா புண்ணாக்கு ஹே ஹே ஹை ஹே ஹை டுர்ர்ர்ர்…… பெண் : காக்கி உடைய போட்டதாலே காவல்காரன் நெனைப்பா கடிதம் கொண்டு போகையிலே நடுவில் இந்த கொழுப்பா பெண் : காயைத் தொட்டீங்க பின்னே கையைத் தொட்டீங்க காயைத் தொட்டீங்க பின்னே கையைத் தொட்டீங்க ஏமாந்த டிங்கிரி டப்பா….. பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா…. படைச்சவனைக் கேட்டீங்களா… ஹே ஹே ஹை ஹே ஹை ஹே ஹை ஹே……