← Back

Ini Thatti Ketka Oru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male : Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear Female : Nammai katti poda oru Sattathittamillai oh my dear Male : Kadal yaarai kettu pongum Adhu pola aasai vellam Female : Kuyil yaarai kettu koovum Adhu pola kanni ullam Male : Indha naal nalla naal ilavenirkaalam Vaasal thedi varathaan Female : Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear Male : Nammai katti poda oru Sattathittamillai oh my dear Male : Indru mudhal be happy aahaa Achamenna oh baby En kanmani ponmani ini dont worry Female : Anbu enum paalam thaan Solla ini freedom thaan Kannengilum kaanbadhu kalaikoodam thaan Male : Ammadi rekkai katti ilamai odathoo Female : Andraadam mettu katti idhayam paadatho Male : Namakaaga maegam panithooral poduthu Female : Adangaadha thaagam oru paadhi aarudhu Male : Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear ha haa Female : Nammai katti poda oru Sattathittamillai oh my dear Male : ………………………. Male : Haang Thanguthadai ingillai dhesam engum nam ellai Engaeyum naam pogalaam nadhi oottam pol Female : Sellum vazhi engaeyum kooda varum aagaayam Sandhoosamaai neendhalaam mugil koottam pol Male : Vandhaachu koondai vittu veliyil mainaakkal Female : Vaavendru vaazhthu paadal varaiyum maambookal Male : Enakkaga thaanae indha kaadhal vaaganam Female : Unakkaga naan thaan idhu deva saasanam ini Female : Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear Male : Nammai katti poda oru Sattathittamillai oh my dear Female : Kadal yaarai kettu pongum Adhu pola aasai vellam Male : Kuyil yaarai kettu koovum Adhu pola kanni ullam Female : Indha naal nalla naal ilavenirkaalam Vaasal thedi varathaan Both : Engum vaazhthirukkum Endrum vaazhnthirukkum love jodi thaan Ini mandram thorum Sila thendral solli vidum Love Jodi thaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர் பெண் : நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர் ஆண் : கடல் யாரை கேட்டு பொங்கும் அது போல் ஆசை வெள்ளம் பெண் : குயில் யாரைக் கேட்டு கூவும் அது போல் கன்னி உள்ளம் ஆண் : இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம் வாசல் தேடி வரத்தான்….. பெண் : இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர் ஆண் : நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர் ஆண் : இன்று முதல் பி ஹாப்பி அஹ் அச்சமென்ன ஓ பேபி என் கண்மணி பொன்மணி இனி டோண்ட் வொர்ரி பெண் : அன்பு எனும் பாலம்தான் சொல்ல இனி ப்ரீடம் தான் கண்லெங்கிலும் காண்பது கலைக்கூடம்தான் ஆண் : அம்மாடி ரெக்கை கட்டி இளமை ஓடாதோ பெண் : அன்றாடம் மெட்டு கட்டி இதயம் பாடாதோ ஆண் : நமக்காக மேகம் பனித்தூறல் போடுது பெண் : அடங்காத தாகம் ஒரு பாதி ஆறுது….. ஆண் : இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர் பெண் : நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர் ஆண் : ……………………. ஆண் : ஹான் தங்குதடை இங்கில்லை தேசமெங்கும் நம் எல்லை எங்கேயும் நாம் போகலாம் நதி ஓட்டம்போல் பெண் : செல்லும் வழி எங்கேயும் கூட வரும் ஆகாயம் சந்தோஷமாய் நீந்தலாம் முகில் கூட்டம்போல் ஆண் : வந்தாச்சு கூண்டை விட்டு வெளியில் மைனாக்கள் பெண் : வாவென்று வாழ்த்து பாடல் வரையும் மாம்பூக்கள் ஆண் : எனக்காகத்தானே இந்த காதல் வாகனம் பெண் : உனக்காக நான்தான் இது தேவ சாசனம்…. பெண் : இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர் ஆண் : நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர் பெண் : கடல் யாரை கேட்டு பொங்கும் அது போல் ஆசை வெள்ளம் ஆண் : குயில் யாரைக் கேட்டு கூவும் அது போல் கன்னி உள்ளம் பெண் : இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம் வாசல் தேடி வரத்தான்….. இருவர் : எங்கும் வாழ்ந்திருக்கும் என்றும் வாழ்ந்திருக்கும் காதல் ஜோடி தான் இனி மன்றம் தோறும் சில தென்றல் சொல்லி விடும் காதல் ஜோடி தான்