← Back

Malargalae Song Lyrics

Singer : Bombay Jayashree Music by : Yuvan Shankar Raja Female : Malargalae malargalae Malara vendaam urangidungal Avasaram edhuvumae Indru illai poyi vidungal Female : Thendral thozhanai Azhaithu vandhu Ini virundhu koduthu vitten Andha seidhigal Suvaithu kondu Sirithu muraithu Viruppam polae vaazhu Female : Malargalae malargalae Malara vendaam urangidungal Avasaram edhuvumae Indru illai poyi vidungal Female : Aadaigal sumai thaandi Athai muzhuthum Neeki vittu kulithaen Yaar yenum paarpaargal Endru kavalai yedhum Indri kazhithaen Female : Kuzhanthai yena Meendum maarum aasai Ellorkum irukkirathae Sirantha sila nodigal Vaazhnthu vittu En ullam solgirathae Female : Azhaikkira kuralukku Vandhuvidavae Ada ingu pani pengal Yaarumillaiyae Indha viduthalai inai indru Yethumillayae Adada kanden enakkul aathivaasi Female : Malargalae malargalae Malara vendaam urangidungal Avasaram edhuvumae Indru illai poyi vidungal Chorus : ………………………… Female : Neerodu oru kaadhal Kadal alaiyil Kaal nanaiya nadappen Aagaayam enai paarka Manal veliyil Naal muzhuthum kidappen Female : Pudhiya pala paravai Kootam vaanil Parandhu pogirathae Siragu sila uthirthu Neeyum vaa vaa Endraethaan azhaikkirathae Female : Mugathukku oppanaigal Thaevai illayae Mugam kaatum kannaadikku Velai illayae Asadugal vazhinthida aangal illayae Kaalam neram kadantha nyaana nilai Female : Malargalae malargalae Malara vendaam urangidungal Avasaram edhuvumae Indru illai poyi vidungal
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள் பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து தினம் விருந்து கொடுத்து விட்டு வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள் பெண் : ஆடைகள் சுமை தாண்டி அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன் யார் ஏனும் பார்பார்கள் என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன் பெண் : குழந்தை என மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிறதே சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன் என் உள்ளம் சொல்கிறதே பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள் குழு : ……………………….. பெண் : நீரோடு ஒரு காதல் கடல் அலையில் கால் நனைய நடப்பேன் ஆகாயம் என்னை பார்க்க மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன் பெண் : புதிய பல பறவை கூட்டம் வானில் பறந்து போகிறதே சிறகு சில உதிர்த்து நீயும் வா வா என்றேதான் அழைக்கிறதே பெண் : முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே காலம் நேரம் கடந்த ஞான நிலை பெண் : மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள் அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்