← Back

Thennamara Thopukkulle Female Song Lyrics

Singer : S. Janaki Music by : Deva Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Female : Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam Female : Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini nee sollum vaarthaiyil thaan naan vaazhuven Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Female : Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela Female : Unakkena naanae avadharithenae Kanavugalaalae nenjai alangarithaenae Ini poonjolai kuyala pola nana paaduven Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம் பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி நீ சொல்லும் வார்த்தையில் தான் நான் வாழுவேன் பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை பெண் : உனக்கென நானே அவதரித்தேனே கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன் பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…