← Back

Ange Ippo Enna Seigiraai Song Lyrics

Singers : Vijay Prakash, Mugdha Hasabnis and M. M. Manasi Music by : G. V. Prakash Kumar Female : Hey anga enna panra Naa thoonga poren Nee innum thoongalaya….(Dialogue) Female : Angae ippo enna seigiraai Aadai maatri thoonga selgiraai.. Ennai thoonga poga solgiraai… Pogiren oh…. Female : Ennavum peasalam Endrae orr ennam thondrudhae Un manam ennavo Thuzhaavi paarka thondrudhae Male : Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Ohooooo……. Female : Angae ippo enna seigiraai Aadai maatri thoonga selgiraai.. Ennai thoonga poga solgiraai… Pogiren oh…. Female : Viral nuni anup-pidum Visaaranai… sugamae Male : Bathil mozhi varum varai Padum vali sugamae Female : Oivillayae viralgaluku.. Nogindradhae nagam iduku.. Male : Aanalum en sugam irukku.. Nenjae… sol…. Male : Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Male : Niram edhu.. manam edhu.. Pidikkudhu unakku.. Female : Karum niram.. kadal manam.. Pidikkumae enaku.. Male : Naan kaalaiyil ezhundhadhumae Thaanagavae thalai thirumbum.. Un seidhiyai manam virumbum.. Yeano… yean….. Female : Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Female : Angae ippo enna seigiraai Aadai maatri thoonga selgiraai.. Ennai thoonga poga solgiraai… Pogiren oh…. Male : Ennavum peasalam Endrae orr ennam thondrudhae Un manam ennavo Thuzhaavi paarka thondrudhae Male : Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Oh..oooohooo Ohooooo…….
பாடகிகள் : முஃதா ஹசபினிஸ், எம்.எம். மனசி பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ஹே அங்க என்ன பண்ற நா தூங்க போறேன் நீ இன்னும் தூங்கலையா பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஓ பெண் : என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே ஆண் : ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஓ பெண் : விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே ஆண் : பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே பெண் : ஓய்வில்லையே விரல்களுக்கு நோகின்றதே நகம் இடுக்கு ஆண் : ஆனாலும் என் சுகம் இருக்கு நெஞ்சே சொல் ஆண் : ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஆண் : நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு பெண் : கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு ஆண் : நான் காலையில் எழுந்ததுமே தானாகவே தலை திரும்பும் உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன் பெண் : ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஓ ஆண் : என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே ஆண் : ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ