← Back

Kanneerukku Kasu Song Lyrics

Singer : Krishnaraj Music by : Deva Male : Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus : ……………….. Male : Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Male : Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai Male : Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus : ……………….. Male : Palli paruvaththula kalloori kaalaththula Kadhal varum kadanthu vaa nanbaa Pollaatha ennaththilae penmeedhu mogaththilae Bodhai varum thelinthu vaa nanbaa Male : Latchiyangal tholodu Vetri vara poraadu Naalaiya varalaaru vaazhum un perodu Chorus : Ponnaana edhirkaalam Adhu thannaalae uruvaagum Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa Chorus : ……………….. Male : Yaemaattram kaanayilae Oor thoottri pesaiyilae Kovam varum maranthu vaa nanbaa Munnaerum vegaththilae Unkooda neraththilae Padhai tharum nadanthu vaa en nanbaa Male : Jaadhi madham paarkkaathae Jadhagaththai thookkaathae Ullangai regaiyilae edhirkaalam thaedaathae Sonnaarae namma aiyyaa Adhai ennaathae neeyum poiyaa Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa Male : Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai Male : Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Uyir nanbaa….. Chorus : ………………..
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல காதல் வரும் கடந்து வா நண்பா பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே போதை வரும் தெளிந்து வா என் நண்பா ஆண் : இலட்சியங்கள் தோளோடு வெற்றி வர போராடு நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு குழு : பொன்னான எதிர்காலம் அது தன்னாலே உருவாகும் ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா குழு : ………………………….. ஆண் : ஏமாற்றம் காணயிலே ஊர் தூற்றி பேசையிலே கோவம் வரும் மறந்து வா நண்பா முன்னேறும் வேகத்திலே உன்கூட நேரத்திலே பாதை தரும் நடந்து வா என் நண்பா ஆண் : ஜாதி மதம் பார்க்காதே ஜாதகத்தை தூக்காதே உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே சொன்னாரே நம்ம ஐயா அதை எண்ணாதே நீயும் பொய்யா ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா ஆண் : வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா உயிர் நண்பா….. குழு : …………………………..