← Back

Kaatre Sellu Oru Thoodhu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Ilayaraja Female : Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Female : Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Male : Hae…..poovendra vaadai kaatraanathu En nenjil kadhal neeroottruthu Female : Penn enna veenai meettaathathu Perinba raagam Koottaathathu Male : Aaraathathu theeraathathu maaraathathu Female : Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Male : Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Male : Kattrae sellu oru kadhal thoodhu Female : Ival yaengum maadhu Female : Laa….lalalala laa…. Male : Laa….lalalala laa…. Female : Naananaa naanaa Male : Naanaa naa naanaa…. Female : Hae…Ennendru solla inbangalai Penn maeni engum kaaman kanai Male : Kann moodavillaiyae thookkamillai Kaiyodu saernthaal yaekkamillai Female : Raagangalai paavangalai kaanum nilai Male : Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Female : Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu Male : Naannaannaa Female : Nananaa Male : Nanna naana naanaa Female : Nana naanaa Male : Nana naanaa Female : Nana naanaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது………… ஆண் : ஹே……பூவென்ற வாடை காற்றானது என் நெஞ்சில் காதல் நீரூற்றுது பெண் : பெண் என்ற வீணை மீட்டாதது பேரின்ப ராகம் கூட்டாதது…. ஆண் : ஆறாதது தீராதது மாறாதது… பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது………… ஆண் : தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது பெண் : இவள் ஏங்கும் மாது………… பெண் : லா…….லலலல லா…… ஆண் : லா…….லலலல லா…… பெண் : நானனா நானா ஆண் : நானா னா நானா…. பெண் : ஹே….என்னென்று சொல்ல இன்பங்களை பெண் மேனி எங்கும் காமன் கணை ஆண் : கண் மூடவில்லையே தூக்கமில்லை கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை பெண் : ராகங்களை பாவங்களை காணும் நிலை ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது………… பெண் : தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது ஆண் : நான்னான்னா பெண் : நனனா ஆண் : நன்ன நான நானா பெண் : நன நானா ஆண் : நன நானா பெண் : நன நானா