← Back

Vazhkkai Oru Kannamoochi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajender Male : Vaazhkkai oru kannaamoochchi Vazhiyunthaanae maaripochchi Vaazhkkai oru kannaa moochchi Vazhiyunthaanae maaripochchi Male : Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Male : Dharmam kedakkuthu jaillula Adharmam sirikkuthu veliyila Dharmam kedakkuthu jaillula Adharmam sirikkuthu veliyila Male : Vaazhkkai oru kannaamoochchi Vazhiyunthaanae maaripochchi Male : Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Male : Maniyadichchaa vayiththukku soru Neraththukku thookkam veru Maniyadichchaa vayiththukku soru Neraththukku thookkam veru Male : Jaillukkulla namakku idhu nirantharam Veliyaethaandaa silarukku illai sudhantharam Soththukkae poraattam nadathuthu perungkoottam Panaththula thaerottam nadaththuthu oru koottam Male : Vaazhkkai oru kannaamoochchi Vazhiyunthaanae maaripochchi Male : Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Male : Adharmaththin aattam ellaam Sila naalae thaakku pidikkum Adharmaththin aattam ellaam Sila naalae thaakku pidikkum Male : Unmai oru naal bhoogambam pola vedikkum Nermai endrum puliya pola thudikkum Male : Natpukku kai koduppom Nallathukku kural koduppom Niyaayaththukku thunai povom Ninaiththapadi nadaththiduvom Male : Vaazhkkai oru kannaamoochchi Vazhiyunthaanae maaripochchi Male : Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu Sirakodinja kiliya paaru Siraiyil padum paattai kelu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப்போச்சி வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : தர்மம் கெடக்குது ஜெயிலுல அதர்மம் சிரிக்குது வெளியில தர்மம் கெடக்குது ஜெயிலுல அதர்மம் சிரிக்குது வெளியில ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : மணியடிச்சா வயித்துக்கு சோறு நேரத்துக்குத் தூக்கம் வேறு மணியடிச்சா வயித்துக்கு சோறு நேரத்துக்குத் தூக்கம் வேறு ஆண் : ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம் வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம் சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம் பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : அதர்மத்தின் ஆட்டம் எல்லாம் சில நாளே தாக்கு பிடிக்கும் அதர்மத்தின் ஆட்டம் எல்லாம் சில நாளே தாக்கு பிடிக்கும் ஆண் : உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும் நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும் ஆண் : நட்புக்கு கை கொடுப்போம் நல்லதுக்குக் குரல் கொடுப்போம் நியாயத்துக்குத் துணை போவோம் நினைத்தபடி நடத்திடுவோம் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு….