← Back

En Nizhalil Song Lyrics

En Nizhalil Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “S.Sathish Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “ Raja”. Singer : S. Sathish Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Raja Male : En nizhalil un thedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Male : Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Female : Dhinam oru murai Unnaal idhayam Yaenenadru sollaamal sithaiyum Female : Ganam kooda kanamaai nagarum Thaangi kondu irukkaen Kaala pokkil vannam maara Kaayam patta idhayam meela Kaaththiruntha kaalam poga Kadhal meetham irukkum Female : Oh oo ooh oo ooh ooh oo…. Male : Sediyaa sediyaa Nenjula mul kuththura Uyira uruvi Nee yaen pogura Female : Nilaiyae illaatha Kadhalil thadumaaruraen Pazhiya en mael Nee yaen podura Male : Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum Female : En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum Male : En nizhalil un thaedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Male : Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Male : Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum Female : En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum
பாடகர் : எஸ். சதீஸ்கு,குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : ராஜா ஆண் : என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் பெண் : தினம் ஒரு முறை உன்னால் இதயம் ஏனென்று சொல்லாமல் சிதையும் பெண் : கனம் கூட கனமாய் நகரும் தாங்கி கொண்டு இருக்கேன் கால போக்கில் வண்ணம் மாற காயம் பட்ட இதயம் மீள காத்திருந்த காலம் போக காதல் மீதம் இருக்கும் பெண் : ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ…… ஆண் : செடியா செடியா நெஞ்சுலா முள் குத்துற உயிர உருவி நீ ஏன் போகுற பெண் : நிலையே இல்லாத காதலில் தடுமாறுறேன் பழிய என் மேல் நீ ஏன் போடுற ஆண் : அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும் மண்ணே அது உரம் தராம போகும் போகும் பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும் ஆண் : என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் ஆண் : அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம் மண்ணே அது உரம் தராம போகும் போகும் பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும்