← Back

Enge Povadhu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Ooo…ooo…ooo…oo Ooo…ooo…ooo…oo Ooo…ooo…ooo…oo Male : Yaaraikketpadhu Engaeppovadhu Thoondil puzhuvena aanaai Yedho nadakkudhu Kannai iruttudhu Nenjam norungiththaan ponaai Male : Nadhiyodu payanam ponaal Alai vandhu modhumae Adhaippola vaazhkai koda poraattamae Vidhiyennum noolil aadum Bommaippola vaazhgirom Vazhithorum kaanal neeraai Yemaatrum thotram kaattum Male : Yaaraikketpadhu Engaeppovadhu Thoondil puzhuvena aanaai Yedho nadakkudhu Kannai iruttudhu Nenjam norungiththaan ponaai Male : Ooo…ooo…ooo…oo Ooo…ooo…ooo…oo Ooo…ooo…ooo…oo Male : Panippugai paarthae thaan Neruppendru thavaraaga Paravaigal ninaithaalae Vazhiyillaiyae Thuyarangal eppodhum Nirandharam kidaiyaadhu Kizhakkinil vidindhaalae Irul illaiyae Male : Adaimazhai adithaalum Mann saayum maram saayum Malai endrum saayaadhadaa Inbam mattumae Vaazhkaiyillaiyae Konjam thunbamum vendum Mazhaithuliyilae Veyil sernthappin Thaanae vaanavil thondrum Male : Nadhiyodu payanam ponaal Alai vandhu modhumae Adhaippola vaazhkai koda poraattamae Vidhiyennum noolil aadum Bommaippola vaazhgirom Vidhi maatrum vidhigal seithaal Un vaazhkkai undhan kaiyil Male : Inbam mattumae Vaazhkaiyillaiyae Konjam thunbamum vendum Mazhaithuliyilae Veyil sernthappin Thaanae vaanavil thondrum
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ.. ஓ….ஓ…ஓ……ஓ… ஓ..ஓ…..ஓ….ஓ.. ஆண் : யாரைக்கேட்பது எங்கேப்போவது தூண்டில் புழுவென ஆனாய் ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய் ஆண் : நதியோடு பயணம் போனால் அலை வந்து மோதுமே அதைப்போல வாழ்க்கை கூட போராட்டமே விதியென்னும் நூலில் ஆடும் பொம்மைப்போல வாழ்கிறோம் வழிதோறும் காணல் நீராய் ஏமாற்றும் தோற்றம் காட்டும் ஆண் : யாரைக்கேட்பது எங்கேப்போவது தூண்டில் புழுவென ஆனாய் ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய் ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ.. ஓ….ஓ…ஓ……ஓ… ஓ..ஓ…..ஓ….ஓ.. ஆண் : பனிப்புகை பார்த்தே தான் நெருப்பென்று தவறாக பறவைகள் நினைத்தாலே வழியில்லையே துயரங்கள் எப்போதும் நிரந்தரம் கிடையாது கிழக்கினில் விடிந்தாலே இருள் இல்லை ஆண் : அடைமழை அடித்தாலும் மண் சாயும் மரம் சாயும் மலை என்றும் சாயாதடா இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை கொஞ்சம் துன்பமும் வேண்டும் மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின் தானே வானவில் தோன்றும் ஆண் : நதியோடு பயணம் போனால் அலை வந்து மோதுமே அதைப்போல வாழ்க்கைக்கூட போராட்டமே விதியென்னும் நூலில் ஆடும் பொம்மை போல வாழ்கிறோம் விதிமாற்றும் விதிகள் செய்தாலும் வாழ்க்கை உந்தன் கையில் ஆண் : இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே கொஞ்சம் துன்பமும் வேண்டும் மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின் தானே வானவில் தோன்றும்