← Back

Sengaatula Song Lyrics

Singers : Brindha Sivakumar, Raaga Varshini and A T Ram Music by : A T Ram Female : Vaanam paartha bhoomi Kadal thaan enga saami Female : Neerodu sernthaadi Kadhai onnu padippom Siru pullellam poo vaasam Manasula urasum Mazhai kaathu neer thoovum Tharai paarthu Karumegam idi minnal esa kettu Female : Pattampoochi parakkum paaru Rayil pogum paadhaiyila Chittankuruvi paattonnu onnu paadum Uyir aadum osaiyila Female : Sengaatula sirukoottula Koodi koodi kuttanchoru Aakki unnuvom Sengaatula sirumettula Thathi thathi thathi vandhu Thaaavi thaavi parappom Both : Sengaatula sirukoottula Female : Koodi koodi kuttanchoru Aakki unnuvom Both : Sengaatula sirumettula Female : Thathi thathi thathi vandhu Thaaavi thaavi parappom Female : Veettu mandhayila Raja rani kadhai pesi Kaattu vazhiyellam Aadu maadum meippom Kannukuttigalukku pullukattu veppom Adhula oru koodam thanni oothi Oru poo poothurukku Kola kolaya mundhirikka Kolanji pochi kaththirikka Thandi thandi sillaakku Thattuvom thattuvom Female : Goli gundu aattathula Kuri vachu thattuvom Sattangallu thokki pottu Viral nuniyil pudippum Kittu pullu vilaiyattu Pottu thaakku pottu thaakku Chorus : Pallanguli aattam Thaayam katta oottam Mayilaadum aattam Female : Andhi saayum neram Thanga vaanam minnum Theruvellaam thinnai engum Enga paattinga kadhai ketkkum Oor thoongum velaiyilae Thozhi ellaam thaalaattum Female : Aagasam adhil veesum panikaathu Nilavodu iravellaam vizhi pesum Oor koodum thiruvizha kaalam Ooyalaattam karagattam paapom Female : Sengaatula sirukoottula Koodi koodi kuttanchoru Aakki unnuvom Sengaatula sirumettula Thathi thathi thathi vanthu Thaaavi thaavi parappom Both : {Sengaatula sirukoottula Female : Koodi koodi kuttanchoru Aakki unnuvom Both : Sengaatula sirumettula Female : Thathi thathi thathi vandhu Thaaavi thaavi parappom} (2)
பாடகர்கள் : பிருந்தா சிவகுமார், ராக வர்ஷினி மற்றும் ஏ. டி. ராம் இசையமைப்பாளர் : ஏ. டி. ராம் பெண் : வானம் பார்த்த பூமி கடல் தான் எங்க சாமி பெண் : நீரோடு சேர்ந்தாடி கதை ஒன்னு படிப்போம் சிறு புல்லெல்லாம் பூ வாசம் மனசுல உரசும் மழை காத்து நீர் தூவும் தரை பார்த்து கார்மேகம் இடி மின்னல் எச கேட்டு பெண் : பட்டாம்பூச்சி பறக்கும் பாரு ரயில் போகும் பாதையில சிட்டாங்குருவி பாட்டோன்னு ஒன்னு பாடும் உயிர் ஆடும் ஓசையில பெண் : செங்காட்டுல சிறு கூட்டுல கூடி கூடி கூட்டாஞ்சோறு ஆக்கி உண்ணுவோம் செங்கட்டுல சிறுமேட்டுல தத்தி தத்தி தத்தி வந்து தாவி தாவி பறப்போம் இருவர் : செங்காட்டுல சிறு கூட்டுல பெண் : கூடி கூடி கூட்டாஞ்சோறு ஆக்கி உண்ணுவோம் இருவர் : செங்கட்டுல சிறுமேட்டுல பெண் : தத்தி தத்தி தத்தி வந்து தாவி தாவி பறப்போம் பெண் : வீட்டு மந்தையில ராஜா ராணி கதை பேசி காட்டு வழியெல்லாம் ஆடு மாடும் மேய்ப்போம் கண்ணுகுட்டிகளுக்கு புல்லுக்கட்டு வெப்போம் அதுல ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திருக்கு கொலை கொலையா முந்திருக்கா கொழைஞ்சி போச்சு கத்திரிக்கா தாண்டி தாண்டி சில்லாக்கு தட்டுவோம் தட்டுவோம் பெண் : கோலி குண்டு ஆட்டாத்துல குறி வச்சு தட்டுவோம் சட்டாங்கல்லு தூக்கி போட்டு விரல் நுனியில் புடிப்போம் கிட்டு புல்லு விளையாட்டு போட்டு தாக்கு போட்டு தாக்கு குழு : பல்லாங்குழி ஆட்டம் தாயம் கட்ட ஓட்டம் மயிலாடும் ஆட்டம் பெண் : அந்தி சாயும் நேரம் தங்க வானம் மின்னும் தெருவெல்லாம் திண்ணை எங்கும் எங்க பாட்டிங்க கதை கேட்க்கும் ஊர் தூங்கும் வேளையிலே தோழி எல்லாம் தாலாட்டும் பெண் : ஆகாசம் அதில் வீசும் பனி காத்து நிலவோடு இரவெல்லாம் விழி பேசும் ஊர் கூடும் திருவிழாக் காலம் ஒயிலாட்டம் கரகாட்டம் பாப்போம் பெண் : செங்காட்டுல சிறு கூட்டுல கூடி கூடி கூட்டாஞ்சோறு ஆக்கி உண்ணுவோம் செங்கட்டுல சிறுமேட்டுல பெண் : தத்தி தத்தி தத்தி வந்து தாவி தாவி பறப்போம் இருவர் : {செங்காட்டுல சிறு கூட்டுல பெண் : கூடி கூடி கூட்டாஞ்சோறு ஆக்கி உண்ணுவோம் இருவர் : செங்கட்டுல சிறுமேட்டுல பெண் : தத்தி தத்தி தத்தி வந்து தாவி தாவி பறப்போம்} (2)