← Back

Oh Thudikkindrathe Indha Roja Song Lyrics

Singer : Lalitha Sagari Music by : Chandrabose Chorus : ………………. Female : Oo…thudikkindrathae intha roja sendu Thulaikkindrathe ennai aasai vandu Kanavu piranthathu kadhavu thiranthathu Aasai malarnthathu azhagu avizhnthathu….ooo…oo…. Chorus : ………………. Female : Oo…thudikkindrathae intha roja sendu Thulaikkindrathe ennai aasai vandu Chorus : Oh ho oh ho Oh ho oh ho Female : Thodukkaatha poovum padukkaatha paayum Karakkatha seempaalum veen thaanaiyaa Urikkaatha vaazhai pirikkaatha selai Kasakkaatha thean rojaa naanthaanaiyaa Female : Idai theendum velai Idaivelai illai Edukkavaa kodukkavaa Irandilum inbam veru Chorus : …………… Female : …………….. Female : Oo…thudikkindrathae intha roja sendu Thulaikkindrathe ennai aasai vandu Female : Aahaa…..ha….haah…. Aahaa…..ha….haah….oohoho… Female : Madhukoppai yaenthu malarkkaattil neenthu Thulaikkindra thunbangal thoolaagumae Unakkendru konjam ulagaththil vaazhu Undaana kaayangal poovaagumae Female : Kalakkangal vendaam Kuzhappangal vendaam Ninaiththathai mudikkavaa Varippuli polae vaa vaa Chorus : …………… Female : Oo…thudikkindrathae intha roja sendu Thulaikkindrathe ennai aasai vandu Kanavu piranthathu kadhavu thiranthathu Aasai malarnthathu azhagu avizhnthathu….ooo…oo…. Chorus : ………………. Female : Oo…thudikkindrathae intha roja sendu Thulaikkindrathe ennai aasai vandu…..
பாடகி : லலிதா சாகரி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ……………………… பெண் : ஓ…..துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு கனவு பிறந்தது கதவு திறந்தது ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது…….ஓஒ….ஓ…. குழு : ……………………… பெண் : ஓ…..துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு குழு : ஓஹ் ஹோ ஒஹ் ஹோ ஓஹ் ஹோ ஒஹ் ஹோ பெண் : தொடுக்காத பூவும் படுக்காத பாயும் கறக்காத சீம்பாலும் வீண் தானய்யா உரிக்காத வாழை பிரிக்காத சேலை கசக்காத தேன் ரோஜா நான்தானய்யா பெண் : இடை தீண்டும் வேளை இடைவேளை இல்லை எடுக்கவா கொடுக்கவா இரண்டிலும் இன்பம் வேறு குழு : ……………………… பெண் : …………………….. பெண் : ஓ…..துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு பெண் : ஆஹா…..ஹ……ஹாஹ் ஆஹா…..ஹ……ஹாஹ்….ஓஹோஹோ பெண் : மதுக் கோப்பை ஏந்து மலர்க்காட்டில் நீந்து துளைக்கின்ற துன்பங்கள் தூளாகுமே உனக்கென்று கொஞ்சம் உலகத்தில் வாழு உண்டான காயங்கள் பூவாகுமே பெண் : கலக்கங்கள் வேண்டாம் குழப்பங்கள் வேண்டாம் நினைத்ததை முடிக்கவா வரிப்புலி போலே வா வா குழு : ……………………… பெண் : ஓ…..துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு கனவு பிறந்தது கதவு திறந்தது ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது……ஓஒ….ஓ…. குழு : ……………………… பெண் : ஓ…..துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு