← Back

Kannilae Enna Undu Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Female : Kannilae enna undu Kangal thaan ariyum Kannilae enna undu Kangal thaan ariyum Female : Kallilae eeram undu Kangalaa ariyum En manam ennavendru Ennai andri yaarukku theriyum Female : Kannilae enna undu Kangal thaan ariyum Kallilae eeram undu Kangalaa ariyum Female : {Neruppendru sonnaal Neerilum anaiyum Neer endru sonnaal Neruppilum vegum} (2) Female : Naan konda neruppu Anaikkindra neruppu Naan konda neruppu Anaikkindra neruppu Yaar anaippaaro iraivanin poruppu En manam ennavendru Ennai andri yaarukku theriyum Female : Kannilae enna undu Kangal thaan ariyum Kallilae eeram undu Kangalaa ariyum Female : Selaikkul aadum Mangayin maeni Maenikkul aadum Manam enum gnyaani Female : Gnyaaniyin manamum Aasayil thaeni Gnyaaniyin manamum Aasayil thaeni Naan oru raani pengalil gnyaani En manam ennavendru Ennai andri yaarukku theriyum Female : Kodaiyil oru naal Mazhai vara koodum Koil silaikkum Uyir vara koodum Female : {Kaalangalaalae Kaariyam pirakkum} (2) Kaariyam pirandhaal Kaaranam vilangum En manam ennavendru Ennai andri yaarukku theriyum Female : Kannilae enna undu Kangal thaan ariyum Kannilae enna undu Kangal thaan ariyum Female : {Kallilae eeram undu Kangalaa ariyum} (2) En manam ennavendru Ennai andri yaarukku theriyum
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் பெண் : கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும் பெண் : கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் பெண் : {நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீர் என்று சொன்னால் நெருப்பிலும் வேகும்} (2) பெண் : நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும் பெண் : கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் பெண் : சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி பெண் : ஞானியின் மனமும் ஆசையில் தேனி ஞானியின் மனமும் ஆசையில் தேனி நான் ஒரு ராணி பெண்களில் ஞானி என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும் பெண் : கோடையில் ஒரு நாள் மழை வர கூடும் கோயில் சிலைக்கும் உயிர் வர கூடும் பெண் : {காலங்களாலே காரியம் பிறக்கும்} (2) காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும் பெண் : கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் பெண் : கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்