← Back

En Vizhiyin Kanavu Song Lyrics

Singers : Gopi Sundar and Anna Katharina Valayil Chandy Music by : Gopi Sundar Female : Mmmm…mmm..mmm Mmmm…mmm..mmm Female : En vizhiyin kanavu Un sontham illai Nee kaanadhae – athil Pizhai thedathae Female : En siriya ulagil Nee yarum illai Yen ketkadhae – athil Adi vaikadhae Female : Ennul nanaai paadum Paadal ottu ketpathaen Nenjul munumunupathaen En vazhvai vazhvathaen… Female : Endhan pasi Enthan thagam kuda Unaikettu varavendumaa… Nee enthan swasamaa… Female : Meendum meendum enmel Poo veesi pogirai Edho nee solla paarkirayo…. Female : Mmmm…mmm..mmm Mmmm…mmm..mmm Female : Enthan kannil Undhan kanneer Naan yendha Muyalgiren Female : Un sogam En nenjil Yendhi pogiren Adhu yenada Female : Naan yen neeyagiren… Aayinum naan naanae… Ennil unai kaanathaanae Neeyanenae…. Naanae…. Female : Mmmm..mmmm..mmm Mmmm…mmm..mmm Male : Arugae nee thooramaai Dhinamum kondrayadi Yaar yaaro naam endrayadi.. Male : Nenjai kotti naan theerthen Kelaamal nee sendraai En mel kaadhal thondrathaa… Pesaamal nee vadhaikiraai Male : En kaadhal.. nee kaana.. Maatayaa…..maatayaa…… Female : Mmmm..mmmm..mmm Mmmm…mmm..mmm
பாடகி : அண்ணா கத்ரீனா வளயில் சண்டி பாடகா் : கோபி சுந்தா் இசையமைப்பாளா் : கோபி சுந்தா் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை நீ காணாதே அதில் பிழை தேடாதே பெண் : என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல் ஒட்டுக் கேட்பதேன் நெஞ்சுள் முணுமுணுப்பதேன் என் வாழ்வை வாழ்வதேன் பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட உனைக் கேட்டு வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா பெண் : மீண்டும் மீண்டும் என் மேல் பூ வீசிப் போகிறாய் ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா் நான் ஏந்த முயல்கின்றேன் பெண் : உன் சோகம் என் நெஞ்சில் ஏந்திப் போகிறேன் அது ஏனடா பெண் : நான் ஏன் நீயாகிறேன் ஆயினும் நான் நானே என்னில் உனைக் காணத்தானே நீயானேனே நானே பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அருகே நீ தூரமாய் தினமும் கொன்றாயடி யாா் யாரோ நாம் என்றாயடி ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன் கேளாமல்… நீ சென்றாய் என் மேல் காதல் தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய் ஆண் : என் காதல்… நீ காண… மாட்டாயா மாட்டாயா பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்