← Back

Ezhudhi Ezhudhi Song Lyrics

Singers : Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Poovai Senguttavan Females : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Female : Thiruchendur vadivelum Thiruthanigai maamayilum Females : Thiruchendur vadivelum Thiruthanigai maamayilum Sanga tamizhil kanthan pugzhai Paada solli kettu varum Kanthan pugazhai kettu kettu Velum mayilum aadi varum Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Females : Pazhamudhirchozhai panneerum Swaami malai thiruneerum Pazhamudhirchozhai panneerum Swaami malai thiruneerum Valli kanavan murugan peyarai Paada solli arul koorum Vanna kavithai paada paada Vaazhvum valamum thaedi varum Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Females : Pazhanimalai panjamirutham Parangundra santhanamum Pazhanimalai panjamirutham Parangundra santhanamum Ullam thannil inbam thanthu Kumaran arulai paadi varum Pillai tamizhai alli thanthu Perum pugazhum saerththu vidum Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen Ezhuththu kootti paadi vanthaen Paattukkullae murugan vanthaan Paadu paadu endru sonnaan Paadu paadu endru sonnaan
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எம். ஆர். விஜயா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண்கள் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பெண் : திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும் பெண்கள் : திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும் சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும் கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும் பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பெண்கள் : பழமுதிர்சோலைப் பன்னீரும் சுவாமிமலை திருநீறும் பழமுதிர்சோலைப் பன்னீரும் சுவாமிமலை திருநீறும் வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும் வண்ணக் கவிதை பாடப் பாட வாழ்வும் வளமும் தேடி வரும் பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பெண்கள் : பழனிமலைப் பஞ்சாம்ருதமும் பரங்குன்றச் சந்தனமும் பழனிமலைப் பஞ்சாம்ருதமும் பரங்குன்றச் சந்தனமும் உள்ளம் தன்னில் இன்பம் தந்து குமரன் அருளைப் பாடி வரும் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து பேரும் புகழும் சேர்த்து விடும் பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான் பாடு பாடு என்று சொன்னான்