← Back

Solli Tholaiyen Maa Song Lyrics

Singer : Dhanush Music by : Yuvan Shankar Raja Male : Kaanaa pona kaadhala Naana kenji ketkuren Pona pogudhu kaadhala Solli tholaiyen ma Male : Veenaa neram pogudhu En maanam kappal yerudhu Thaana vandhu kaadhala Solli tholaiyen ma Male : Nee ok solli tholanjaa Thara kuththa poduven Illa venaa solla thuninjaa Soga songa paaduven Male : Unaku wait panniyae Body weak aagudhu Basement shake aagudhu Heartu break aagudhu Male : Love-a sollaadhadhaal Nenju lock aagudhu Current illaadha oor pola Dark aagudhu Male : Vaaram onnula Kanavula vandha Vaaram rendula Manasula vandha Moonaam varamae Raththathulayum neethaan Ada en ma en ma Male : Nalla paakkura Koocha padaama nee Nallaa elikkura Lova sonna mattum En ma moraikura Sariyae illama Ada pomaa pomaa Male : No no summa Sonnen ammaa Unakaaga porandhavan Naan mattum thaanmaa Male : Unkooda vazhavae Dhinam dhorum Saguren Kaapaaththa kaadhal Solli tholaiyen maa Male : Wooh ..woooh woooh… Male : Pona pogudhu kaadhala Solli tholaiyen ma Male : Unaku wait panni Wait panni.. wait panni Male : Unaku wait panniyae Body weak aagudhu Basement shake aagudhu Heartu break aagudhu Male : Love-a sollaadhadhaal Nenju lock aagudhu Current illaadha oor pola Dark aagudhu
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : காணா போன காதல நானா கெஞ்சி கேட்குறேன் போனா போகுது காதல சொல்லி தொலையேன் மா ஆண் : வீணா நேரம் போகுது என் மானம் கப்பல் ஏறுது தானா வந்து காதல சொல்லி தொலையேன் மா ஆண் : நீ ஓகே சொல்லி தொலைஞ்சா தர குத்த போடுவேன் இல்ல வேணா சொல்ல துணிஞ்சா சோக சாங்க பாடுவேன் ஆண் : உனக்கு வெயிட் பண்ணியே பாடி வீக் ஆகுது பேஸ்மென்ட் ஷேக் ஆகுது ஹார்ட்டு பிரேக் ஆகுது ஆண் : லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது ஆண் : வாரம் ஒன்னுல கனவுல வந்த வாரம் ரெண்டுல மனசுல வந்த மூனாம் வாரமே ரத்தத்துலயும் நீதான் அட ஏன் மா அட ஏன் மா ஆண் : நல்ல பாக்குற கூச்ச படாம நீ நல்லா இளிக்குற லவ்வ சொன்னா மட்டும் ஏன் மா மொறைக்குற சரியே இல்லாம அட போமா போமா ஆண் : நோ நோ சும்மா சொன்னேன் அம்மா உனக்காக பொறந்தவன் நான் மட்டும் தான்மா ஆண் : உன்கூட வாழவே தினம் தோறும் சாகுறேன் காப்பாத்த காதல் சொல்லி தொலையேன் மா ஆண் : வூ வூ வூ ஆண் : போனா போகுது காதல சொல்லி தொலையேன் மா ஆண் : உனக்கு வெயிட் பண்ணி வெயிட் பண்ணி வெயிட் பண்ணி ஆண் : உனக்கு வெயிட் பண்ணியே பாடி வீக் ஆகுது பேஸ்மென்ட் ஷேக் ஆகுது ஹார்ட்டு பிரேக் ஆகுது ஆண் : லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது