← Back

Putham Pudhu Rojaave Song Lyrics

Singer : Unnikrishnan Music by : Bharathwaj Male : Putham pudhu rojaavae Chorus : Rojaavae rojaavae Male : Poopadaintha rojaavae Chorus : Rojaavae rojaavae Male : Putham pudhu rojaavae Poopadaintha rojaavae En seiguvaai ennai Nee ennai kondraalum Neruppennai thindraalum Nitham sutruven unnai Male : En kaadhaliyae Un kann asaivaal Thuli punnagaiyaal Adi nenjil poothathae Male : Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam Manasukkul rojaakootam Male : Rojaakootam… Rojaakootam…. Male : Kaadhalai ulagil kalithuvittaal Kallarai boomiyadi Kaadhali oruthi thoonguvathaalae Kallarai koyiladi Male : Thaai thanthai aasaan Thavithathai kooda Sollitharum kaadhaladi Male : En kaadhaliyae Un valaivugalaal Andha alavugalaal Adi nenjil poothathae Male : Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam..mm Manasukkul rojaakootam Male : Thirigalai erikkum Theeyae vaazhga Unnaal oli adainthom Dhaegathai erikkum Kaadhalae vaazhga Unnaal uyir valarthom Chorus : Yehi yehi yeahhh… Male : Arupathu vayathu Aayiram varudam Allitharum kaadhaladi Male : Andha kaadhalinaal Nalla kalavi undu Andha sugangalinaal Adi nenjil pookumae Male : {Rojaakootam Rojaa rojaakootam Nee oru rojaakootam Manasukkul rojaakootam} (2) Male : Rojaakootam… Rojaakootam….
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : புத்தம் புது ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : பூப்படைந்த ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : புத்தம் புது ரோஜாவே பூப்படைந்த ரோஜாவே என் செய்குவாய் என்னை நீ என்னை கொன்றாலும் நெருப்பென்னை தின்றாலும் நித்தம் சுற்றுவேன் உன்னை, ஆண் : என் காதலியே உன் கண்ணசைவால் துளி புன்னகையால் அடி நெஞ்சில் பூத்ததே ஆண் : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம் ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்… ஆண் : காதலை உலகில் கழித்துவிட்டாலே கல்லரை பூமியடி காதலி ஒருத்தி தூங்குவதாலே கல்லரை கோயிலடி ஆண் : தாய் தந்தை ஆசான் தவித்ததை கூட சொல்லிதரும் காதலடி ஆண் : என் காதலியே உன் வளைவுகளால், அந்த அளவுகளால் அடி நெஞ்சில் பூத்ததே ஆண் : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம் ஆண் : திரிகளை எரிக்கும் தீயே வாழ்க உன்னால் ஒளி அடைந்தோம் தேகத்தை எரிக்கும் காதலே வாழ்க உன்னால் உயிர் வளர்தோம் குழு : ……………………….. ஆண் : அறுவது வயது ஆயிரம் வருடம் அள்ளி தரும் காதலடி ஆண் : அந்த காதலினால் நல்ல கலவி உண்டு அந்த சுகங்களினால் அடி நெஞ்சில் பூக்குமே ஆண் : {ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் நீ ஒரு ரோஜா கூட்டம் மனசுக்குள் ரோஜா கூட்டம்} (2) ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…