← Back

Vilayaada Vaa Song Lyrics

Singer : Rockzane Music by : ofRo Lyrics by : Asal Kolaar Humming : …………….. Female : Iravil inimai serkka Veruppum salippum theerkka Panama ponama Vilaiyaada vaa Female : Kadhavai thurandhu naa Pagadu tharuven naa Pagadu urutti nee Vidhiya kanipiyaa Female : Aadi jeyichena Panatha tharuvena Nee thothu oda oda Pottu thalluvenaa Female : Kanmoodi naal Seniram naan ………………. Female : Naa iruppen Kooda varuviya Female : Nee thikkettra iruttil nikka Ullam dhikku dhikku satham ketka Un ista deivatha naan thitta Un thol pattaya naanum thatta Female : Idhu namakkul nadakkum ragasiyam Idha udaikka nenaicha Kaduchi thinnuven Pudhaikkum erikkum selavu micham Humming : ……….. Female : Iravil inimai serkka Veruppum salippum theerkka Panama ponama Vilaiyaada vaa
பாடகி : ராக்ஸ்சேன் இசை அமைப்பாளர் : ஓப்ரோ பாடல் ஆசிரியர் : அசல் கோலார் முனகல் : …………….. பெண் : இரவில் இனிமை சேர்க்க வெறுப்பும் சலிப்பும் தீர்க்க பணமா பொணமா விளையாட வா பெண் : கதவை துறந்த நா பகடு தருவேன் நா பகடு உருட்டி நீ விதிய கணிப்பியா பெண் : ஆடி ஜெயிச்சனா பணத்த தருவேனா நீ தோத்து தோத்து ஓட போட்டு தள்ளுவேனா பெண் : கண்மூடி நானும் செந்நிறம் நான் வேர் பூக்களில் நறுமணம் நான் பெண் : நா இருப்பேன் கூட வருவியா பெண் : நீ திக்கற்ற இருட்டில் நிக்க உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட உன் தோள்பட்டய நானும் தட்ட பெண் : இது நமக்குள் நடக்கும் ரகசியம் இத உடைக்க நினைச்சா கடிச்சி தின்னுவேன் புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம் முனகல் : ………….. பெண் : இரவில் இனிமை சேர்க்க வெறுப்பும் சலிப்பும் தீர்க்க பணமா பொணமா விளையாட வா