← Back

Idharkuthaan Song Lyrics

Singer : Dhee Music by : A. R. Rahman Female : Idharkuthaan valimai serthomae Idharkuthaano… Ranangal kaaranangal aagidudhae Kaaranangalaai irundha thozhgal thozhgal Sumandha baarangalai anbodu ninaikudhae Female : Muyandru paarthomae Oh oh oh…hoo oo indha nodigale Oh oh oh…hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae Female : Silandhiyin vazhigalae Valaigalaaga maarum indha naalo Tharigalin nadhigalil aadaiaagum noolo Ozhividum padhakkangal kolvar yaaro Avargalin kaalgalil dhinam uzhaitha saero Female : Oh oh oh…hoo oo indha nodigale Oh oh oh…hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae Female : Oh oh oh…hoo oo Oh oh oh… Oh oh oh…hoo oo hoo hoo oo Oh oh oh…hoo oo
பாடகி : தீ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே இதற்குதானோ ரணகள் காரணங்கள் ஆகிடுதே காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள் சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே பெண் : முயன்று பார்த்தோமே ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே பெண் : சிலந்தியின் வழிகளே வலைகளாக மாறும் இந்த நாளோ தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ ஓ ஓ ஓ….. ஓ ஓ ஓ…..ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ….ஹோ ஓ