← Back

Deepangale Oli Thoovungale Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Male : Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Chorus : ……………… Male : Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaasal vazhi thoorum Aasai pala serum kodi sugamae Male : Vaalibam oru vidha Vasanthathin arimugamae Thagathiga thagathiga thagathiga thagathiga Male : Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Male : Kettadhoru paadam Kaelikkaiyin koodam Kettadhoru paadam Kaelikkaiyin koodam Ketta varamae kaadhal swaramae Kaadhil padumae Male : Kaadhalan manam ini Kanavinil valam varumae Thagathiga thagathiga thagathiga thagathiga Male : Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே….. ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே…. குழு : ………………… ஆண் : வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாசல் வழி தோறும் ஆசை பல சேரும் கோடி சுகமே ஆண் : வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே தகதிக தகதிக தகதிக தகதிக…… ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே…. ஆண் : கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்ட வரமே காதல் ஸ்வரமே காதில் படுமே ஆண் : காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே தகதிக தகதிக தகதிக தகதிக…. ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே….