← Back

Aadi Velli Song Lyrics

Singers : Jayachandran and Vani Jairam Music by : M. S. Vishwanathan Male : Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram Male : Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Male : Ora kannil oora vaitha Thaen kavithai saaram Ora kannil oora vaitha Thaen kavithai saaram Oosaiyindri ketkumathu Aasaiyennum vedham Aasaiyennum vedham Chorus : ………………. Aasaiyennum vedham Male : Vedham solli melamittu Medai kandu aadum Meththai kondu thaththai ondru Viththai pala naadum Male : Vedham solli melamittu Medai kandu aadum Meththai kondu thaththai ondru Viththai pala naadum Female : Naadum ullam koodum ennam Pesum mozhi mounam Thaagam thannai moodi vaitha Veenai aval chinnam Veenai aval chinnam Chorus : ……………… Veenai aval chinnam Male : Chinnam mikka annakili Vanna silai kolam Ennai aval pinnikkolla Endru varum kaalam Female : Kaalam ithu kaalam endru Kaathal theivam paadum Gangai nathi pongum kadal Sangamathil koodum Sangamathil koodum Female : Aaaa….aaa….aaa…. Aaaa….aaa….aaa….. Male : Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram Chorus : ………………..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்… காவிரியின் ஓரம் ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் பெண் : ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் பெண் : ஓசையின்றிப் கேட்குமது ஆசை என்னும் வேதம்.. ஆசை என்னும் வேதம் குழு : ………………………………….. ஆசை என்னும் வேதம் ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் பெண் : நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம் ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம் வீணை அவள் சின்னம் குழு : ………………………………… வீணை அவள் சின்னம் ஆண் : சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம் என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம் பெண் : காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும் கங்கை நதி பொங்கும் – கடல் சங்கமத்தில் கூடும் சங்கமத்தில் கூடும் பெண் : ஆ ஆ….. ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்… காவிரியின் ஓரம் குழு : …………………………………