← Back

Aasaiyai Kondru Vidu Song Lyrics

Aasaiyai Kondru Vidu Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Aasaiyai kondruvidu illaiyendraal Aaviyai pokkividu Male : Aasaiyai kondruvidu illaiyendraal Aaviyai pokkividu Aasaiyai kondruvidu illaiyendraal Aaviyai pokkividu Male : Paasaththai neekkividu thunbamillaa Paathaiyai kaattividu Paasaththai neekkividu thunbamillaa Paathaiyai kaattividu Male : Aasaiyai kondruvidu illaiyendraal Aaviyai pokkividu Male : Anthasthu paarkkum kannmoodi ulagam Anbaiyum paarkkaathu Anthasthu paarkkum kannmoodi ulagam Anbaiyum paarkkaathu Adhan vanjaga deiveega kadhalai Vaazhavum vaikkaathu Male : Aasaiyai kondruvidu illaiyendraal Aaviyai pokkividu Paasaththai neekkividu thunbamillaa Paathaiyai kaattividu Male : Jaathiyin pedham santharpavaatham Kaadhukku ketkaathu kadhalin geedham Jaathiyin pedham santharpavaatham Kaadhukku ketkaathu kadhalin geedham Male : Naathamillaatha veenaiyum aagi Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum Naathamillaatha veenaiyum aagi Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum Male : Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum Vaazhnthathu pothu vaazhnthathu pothum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு ஆண் : பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா பாதையைக் காட்டிவிடு பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா பாதையைக் காட்டிவிடு ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு ஆண் : அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம் அன்பையும் பார்க்காது அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம் அன்பையும் பார்க்காது அதன் வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை வாழவும் வைக்காது ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா பாதையைக் காட்டிவிடு ஆண் : ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம் காதுக்கு கேட்காது காதலின் கீதம் ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம் காதுக்கு கேட்காது காதலின் கீதம் ஆண் : நாதமில்லாத வீணையும் ஆகி வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும் நாதமில்லாத வீணையும் ஆகி வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும் ஆண் : வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும் வாழ்ந்தது போதும் வாழ்ந்தது போதும்…..