← Back

Ilama Irunthu Enakku Song Lyrics

Singer : Sid Sriram Music by : Ilayaraja Male : Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu Male : Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Male : Kaanadha kanneeru Kannukulla ninnalum Theanaaga nee ennai Madiyil yendhi kondaayae Neerodu seraaga Naan kalangi vandhaalum Thozhada maarboda Thaangi konda en thaayae Male : Amma un karunai thaanae Megamaga maarudhu Unnoda anba solla vaanam kooda podhaadhu Unnai pol sorgam ingae ver yedhu Male : Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Male : Ennenna aanaalum Sogam ellam unnoda Munnaalum pinnaalum Yaarumillai ennoda Enga enga ponaalum Vaanam thaanae kooda varum Inba thunba suzhalilum Un manasu pinna varum Male : Thaayikulla eesan undu Pillai mattum thaan ariyum Eesanikku thaaiyirundhaal Annai nenjam thaan ariyum Unnai pol sondham ingae ver yedhu Male : Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu Male : Illama irundhu enakku Porappu kodutha thaayae….
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே ஆண் : காணாத கண்ணீரு கண்ணுக்குள்ள நின்னாலும் தேனாக நீ என்னை மடியில் ஏந்தி கொண்டாயே நீரோடு சேறாக நான் கலங்கி வந்தாலும் தோழாட மார்போட தாங்கி கொண்ட என் தாயே ஆண் : அம்மா உன் கருணை தானே மேகமாக மாறுது உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே ஆண் : என்னென்ன ஆனாலும் சோகம் எல்லாம் உன்னோட முன்னாலும் பின்னாலும் யாருமில்லை என்னோட எங்க எங்க போனாலும் வானம் தானே கூட வரும் இன்ப துன்ப சூழலிலும் உன் மனசு பின்ன வரும் ஆண் : தாயிகுள்ள ஈசன் உண்டு பிள்ளை மட்டும் தான் அறியும் ஈசனுக்கு தாயிருந்தால் அன்னை நெஞ்சம் தான் அறியும் உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது ஆண் : இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே….