← Back

Inaaiye Inaaiye (Mudhal Irvau) Song Lyrics

Singers : Cheran and Sublahshini Music by : Cheran Lyrics by : Vignesh Jeyapa Chorus : Humming…. Male : Inaiye inaiye Inaiyaai inaiyum iravidhuvo Female : Thunaiye thunaiye Thunaiyil tholaiyum iravidhuvo Male : Suvargal thaandi pogothe Mutha sathangal kandupidi Female : Suvadugal thondri maraiyaadha Methai yuthangal kandupidi Both : Thoovaanam thoovum mudhalirvu Humming : ………….. Male : Paathadhi kesangal Kesaadhi paathangal Vilaiyaadida thoonduthu vaasamadi Female : Paathadhi kesangal Kesaadhi paathangal Vilaiyaadida vaendiya neramidhu Male : En udhadugal Edho solla thudikirthe Female : En udhadugl Adhaiye kaetka thavikirathe Humming : ……………. Male : Un udaiyudan idaiyudan nazhuvuthadi En melinam valinam anadhadi Female : Un peyar vaitha thalaiyanaikku Vidumurai indru alithidava Male : Dhinam dhinam iravin parisugalai Nearinil indru koduthidava Both : Varambu meeraadha kurumbugalaal Nirambi vazhigindra neram idhu Mounam kaanadha naazhigaiyil Vaanam pozhigindra paadal idhu Female : Inaiye inaiye Male : Inaiyaai inaiyum iravidhuvo Female : Thunaiye thunaiye Male : Thunaiyin tholaiyum mudhaliravo Humming : …………………
பாடகர்கள் : சேரன் மற்றும் சுப்புலக்ஷ்மி இசை அமைப்பாளர் : சேரன் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஜெயப்பா குழு : …………… ஆண் : இணையே இணையே இணையாய் இணையும் இரவிதுவோ பெண் : துணையே துணையே துணையில் தொலையும் இரவிதுவோ ஆண் : சுவர்கள் தாண்டி போகாதே முத்த சத்தங்கள் கண்டுபிடி பெண் : சுவடுகள் தோன்றி மறையாத நத்தை யுத்தங்கள் கண்டுபிடி இருவர் : தூவானம் தூவும் முதலிரவு ஆண் : பாதாதி கேசங்கள் கேசாதி பாதங்கள் விளையாட தூண்டிடுது வாச முடி பெண் : பாதாதி கேசங்கள் கேசாதி பாதங்கள் விளையாட வேண்டிய நேரமிது குழு : ………….. ஆண் : யென் உதடுகள் ஏதோ சொல்ல துடிக்கிறதே பெண் : யென் உதடுகள் அதையே கேட்க தவிக்கிறதே குழு : .………………. ஆண் : உன் உடையுடன் இடையுடன் நழுவுதடி என் மெல்லினம் வல்லினம் ஆனதடி பெண் : உன் பெயர் வைத்த தலையனைக்கு விடுமுறை இன்று அளித்திடவா ஆண் : தினம் தினம் இரவின் பரிசுகளை நேரினில் இன்று கொடுத்திடவா இருவர் : வரம்பு மீறாத குறும்புகளால் நிரம்பி வழிகிற நேரம் இது மெளனம் காணாத நாழிகையில் வானம் பொழிகின்ற பாடல் இது பெண் : இணையே இணையே ஆண் : இணையாய் இணையும் இரவிதுவோ பெண் : துணையே துணையே ஆண் : துணையின் தொலையும் முதலிரவோ குழு : ………………