← Back

Vaarayo Vannakili Enge Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Kalaipuli S. Thanu Male : Aaa aa aa aa Aaa aa aa aa aa aa aa Male : Vaaraayoo vannakili engae sendraayooo oo oo oo Kelaayoo sellakkili thoodhu sellaayoo oo oo oo Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Varusham poora thollai vaazhvil vasantham illa Male : Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Male : Unakkena pirendhen amma vaazhvil inaiya Uravinai valarthen amma manadhil dhinamum Pirithathu yaar sollamma Vidhi seidha sadhiyo amma aa Ponadhu en kili thooram Mannukku ini naan baaram Male : Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Male : Iravum vidiyavum illai paniyil karaindhu Thuyaram mudiyavum illai malarai ninainthu Nenjam engum nethaan amma Neeyindri naan yeadhamma Vizhi vazhi aadidum idhayam Iniyillai vaazhvil udhayam Male : Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Varusham poora thollai vaazhvil vasantham illa Male : Vaaraayoo vannakili engae sendraayooo
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு ஆண் : ஆஆஆஆஆஆ…. ஆஆஆஆஆ… ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ ஓஓஒ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ ஓஒஓஒ ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ.. ஆண் : உனக்கென பிறந்தேன் அம்மா வாழ்வில் இணைய உறவினை வளர்த்தேன் அம்மா மனதில் தினமும் பிரித்தது யார் சொல்லம்மா விதி செய்த சதியோ அம்மா போனது என் கிளி தூரம் மண்ணுக்கு இனி நான் பாரம் ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ… ஆண் : இரவும் விடியவில்லை பனியில் கரைந்து துயரம் முடியவும் இல்லை மலரை நினைந்து நெஞ்சம் எங்கும் நீதானம்மா நீயின்றி நான் ஏதம்மா விதி வழி ஆடிடும் இதயம் இனியில்லை வாழ்வில் உதயம் ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ