← Back

Sugam Tharum Nila Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Sugam tharum nilaa ennai Kanal endru veruppathu sariyalla Male : Haahhaa manam tharum malae unnai Mullin karam anaippathu muraiyalla Female : Sugam tharum nilaa ennai Kanal endru veruppathu sariyalla Male : Manam tharum malae unnai Mullin karam anaippathu muraiyalla Female : Ilamanam thudikkirathae Unai enni thavikkirathae Male : Iruvarum iru thuruvam Idhil engu uravu varum Female : Sugam tharum nilaa ennai Kanal endru veruppathu sariyalla Male : Manam tharum malae unnai Mullin karam anaippathu muraiyalla Male : Mogaththai azhiththu vidu enum Paattondru naan indru kettaen Female : Aasaikku siragu katti naan Aagaayam engengum ponaen Male : Mogaththai azhiththu vidu enum Paattondru naan indru kettaen Female : Aasaikku siragu katti naan Aagaayam engengum ponaen Male : Kandatho minmini Adhu kayil vilakkaagumaa Female : Vanthatho pournami Enthan vaanam irulaagumaa Female : Sugam tharum nilaa ennai Kanal endru veruppathu sariyalla Male : Manam tharum malae unnai Mullin karam anaippathu muraiyalla Female : Koottukkul kuyil irunthu Dhinam un kadhal raagangal paadum Male : Vettaikku varum vazhiyil Intha raagangal yaarukku vendum Female : Unnaiththaan enniththaan Intha jeevan thudikkindrathu Male : Thannaiyae maranthu Oru vaazhkkai nadakkindrathu Female : Sugam tharum nilaa ennai Kanal endru veruppathu sariyalla Male : Manam tharum malae unnai Mullin karam anaippathu muraiyalla Female : Ilamanam thudikkirathae Unai enni thavikkirathae Male : Iruvarum iru thuruvam Idhil engu uravu varum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல ஆண் : ஹாஹ்ஹா மணம் தரும் மலர் உன்னை முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல ஆண் : மணம் தரும் மலர் உன்னை முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : இளமனம் துடிக்கிறதே உனை எண்ணி தவிக்கிறதே ஆண் : இருவரும் இரு துருவம் இதில் எங்கு உறவு வரும் பெண் : சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல ஆண் : மணம் தரும் மலர் உன்னை முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல ஆண் : மோகத்தை அழித்து விடு எனும் பாட்டொன்று நான் இன்று கேட்டேன் பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான் ஆகாயம் எங்கெங்கும் போனேன் ஆண் : மோகத்தை அழித்து விடு எனும் பாட்டொன்று நான் இன்று கேட்டேன் பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான் ஆகாயம் எங்கெங்கும் போனேன் ஆண் : கண்டதோ மின்மினி அது கையில் விளக்காகுமா பெண் : வந்ததோ பெளர்ணமி எந்தன் வானம் இருளாகுமா பெண் : சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல ஆண் : மணம் தரும் மலர் உன்னை முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து தினம் உன் காதல் ராகங்கள் பாடும் ஆண் : வேட்டைக்கு வரும் வழியில் இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும் பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து தினம் உன் காதல் ராகங்கள் பாடும் ஆண் : வேட்டைக்கு வரும் வழியில் இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும் பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் இந்த ஜீவன் துடிக்கின்றது ஆண் : தன்னையே மறந்து ஒரு வாழ்க்கை நடக்கின்றது….. பெண் : சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல ஆண் : மணம் தரும் மலர் உன்னை முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : இளமனம் துடிக்கிறதே உனை எண்ணி தவிக்கிறதே ஆண் : இருவரும் இரு துருவம் இதில் எங்கு உறவு வரும்….