← Back

Ingu Paarpadhai Song Lyrics

Ingu Paarpadhai Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Ingu paarpadhai yaarukkum Sollaadhae…ne paar Ini pallikku ver engum Solladhae …ennai paar Kannai paar…pennai paar Female : Ingu paarpadhai yaarukkum Sollaadhae…ne paar Ini pallikku ver engum Solladhae …ennai paar Kannai paar…pennai paar Female : Poopotta padukkai araiyil Pogaamal pogum nilaiyil Paruvangal ulla varaiyil Uravaada vendum viraivil Female : Poopotta padukkai araiyil Pogaamal pogum nilaiyil Paruvangal ulla varaiyil Uravaada vendum viraivil Female : Ingu paarpadhai yaarukkum Sollaadhae…ne paar Ini pallikku ver engum Solladhae …ennai paar Kannai paar..hooo…pennai paar Female : Padhamaana pennai thazhuvu Padhinaaru thaanae vayadhu Idhu pola penmai kuraivu Nijam endru sollum iravu Female : Padhamaana pennai thazhuvu Padhinaaru thaanae vayadhu Idhu pola penmai kuraivu Nijam endru sollum iravu Female : Ingu paarpadhai yaarukkum Sollaadhae…ne paar Lallalala lalala …ennai paar Kannai paar….pennai paar Female : Melaaga unnai azhaikkum Thaenaaga konjam inikkum Aanaalum indha pudhumai Ariyaamal enna ilamai Female : Melaaga unnai azhaikkum Thaenaaga konjam inikkum Aanaalum indha pudhumai Ariyaamal enna ilamai Female : Ingu paarpadhai yaarukkum Sollaadhae…ne paar Ini pallikku ver engum Solladhae …ennai paar Kannai paar..hooo…pennai paar
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே… நீ பார் இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே ..என்னைப்பார் கண்ணைப் பார்…. பெண்ணைப் பார் … பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே… நீ பார் இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே… என்னைப்பார் கண்ணைப் பார்…. பெண்ணைப் பார் பெண் : பூப்போட்ட படுக்கை அறையில் போகாமல் போகும் நிலையில் பருவங்கள் உள்ள வரையில் உறவாட வேண்டும் விரைவில் பெண் : பூப்போட்ட படுக்கை அறையில் போகாமல் போகும் நிலையில் பருவங்கள் உள்ள வரையில் உறவாட வேண்டும் விரைவில் பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே …நீ பார் இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே …என்னைப்பார் கண்ணைப் பார்…. ஹோ…பெண்ணைப் பார் பெண் : பதமான பெண்ணைத் தழுவு பதினாறு தானே வயது இது போல பெண்மை குறைவு நிஜமென்று சொல்லும் இரவு பெண் : பதமான பெண்ணைத் தழுவு பதினாறு தானே வயது இது போல பெண்மை குறைவு நிஜமென்று சொல்லும் இரவு பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே …நீ பார் லல்லாலா லாலா லா என்னைப்பார் கண்ணைப் பார்…. பெண்ணைப் பார் பெண் : மேலாக உன்னை அழைக்கும் தேனாக கொஞ்சம் இனிக்கும் ஆனாலும் இந்தப் புதுமை அறியாமல் என்ன இளமை பெண் : மேலாக உன்னை அழைக்கும் தேனாக கொஞ்சம் இனிக்கும் ஆனாலும் இந்தப் புதுமை அறியாமல் என்ன இளமை பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே …நீ பார் இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே …என்னைப்பார் கண்ணைப் பார்…. ஹோ…பெண்ணைப் பார்