← Back

Azhage Nee Un Kadhai Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus : …………….. Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Adikkadi unakku anantha kirukku Pidippathu edharkku solladi enakku Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Chorus : …………….. Female : Aththai magan thaththaiyidam Aasai vaiththa kadhai sollavo Paththu tharam muththamittu payanam Pona kadhai sollavo Female : Aththai magan thaththaiyidam Aasai vaiththa kadhai sollavo Paththu tharam muththamittu payanam Pona kadhai sollavo Female : Idhayaththai thottu thottu Izhuththu kondodi Idaiyinil ennaivittu Pirinthu sendraandi…oo….ooo…oo… Pirinthu sendraandi… Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Female : Pillai gunam kollai ittu Pesa pona idam ennavo Kallaththanam munthik kondu Katti potta sugam ennavo…oo…. Female : Adai mozhi solli solli Virunthu thanthaandi Yaaridam enna vanthu paranthu sendraanadi Oo….oo….oo….paranthu sendraanadi Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen Chorus : ……………… Female : Velli silai sellum ratham Unnai pola varum kanmani Kollaiyidum nenjil ennai Alli sendru vidu penmani Female : Dhinam oru kadhai solli thirudi kondaandi Thirudiya sugaththukku urimai kondaandi Chorus : Oo….oo….urimai kondaandi Female : Sirikkindra sirippu nadikkindra nadipu Yaarukku azhaippu solladi nee enakku Female : Azhagae nee un kadhai solladi Adhupol naanum sollugiraen
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ………………………… பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு பிடிப்பது எதற்கு சொல்லடி எனக்கு பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் குழு : …………………………….. பெண் : அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ பெண் : அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ பெண் : இதயத்தை தொட்டு தொட்டு இழுத்துக் கொண்டோடி இடையினில் என்னைவிட்டு பிரிந்து சென்றான்டி ஓ….ஓஓ….ஒ…. பிரிந்து சென்றான்டி பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ கள்ளத்தனம் முந்திக் கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ கள்ளத்தனம் முந்திக் கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ……ஓ….. பெண் : அடை மொழி சொல்லி சொல்லி விருந்து தந்தான்டி யாரிடம் என்ன வந்து பறந்து சென்றானடி ஓ….ஓ…..ஓ…..பறந்து சென்றான்டி பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன் குழு : ……………………… பெண் : வெள்ளிச் சிலை செல்லும் ரதம் உன்னைப் போல வரும் கண்மணி கொள்ளையிடும் நெஞ்சில் என்னை அள்ளிச் சென்று விடு பெண்மணி பெண் : தினம் ஒரு கதை சொல்லி திருடிக் கொண்டான்டி திருடிய சுகத்துக்கு உரிமை கொண்டான்டி குழு : ஓ….ஓ…..உரிமை கொண்டான்டி பெண் : சிரிக்கின்ற சிரிப்பு நடிக்கின்ற நடிப்பு யாருக்கு அழைப்பு சொல்லடி நீ எனக்கு பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்