← Back

Kaveri Thanniyil Kulichavadi Song Lyrics

Kaveri Thanniyil Kulichavadi Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and Vanisri” in a lead role. This song was sung by “Manorama and L. R. Eswari” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : Manorama and L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Neethaanaa vellaiyammaa Neethaanaa bommiyammaa Female : Kaveri thanniyil kulichavadi Naan kadhaikadhaiyaai padichavadi Kaveri thanniyil kulichavadi Naan kadhaikadhaiyaai padichavadi Kannaaga valarnthava bommiyammaa Bommiyammaa En kaalukku nee konjam kammiyammaa En kaalukku nee konjam kammiyammaa Female : Vaigai aaththilae kulichavadi Vaigai aaththilae kulichavadi Naalu maasi veethiyil nadichavadi Azhagaa valarnthava vellaiyammaa Vellaiyammaa En alavukku angonnum ilaiyammaa En alavukku angonnum ilaiyammaa Female : Aayiramthaan azhagunnaalum Aattakkaariyadi Nee aattakkaariyadi Female : Aattakkaariyadi en thottakkaariyadi En thottakkaariyadi Female : Aayiramthaan azhagunnaalum Aattakkaariyadi Female : Thottaththukku madurai veeran Kottaikkaavaladi Kottaikkaavaladi Female : Kottaikkaavaladi Avanai paarththu kettukkoadi Avanai paarththu kettukkoadi Female : Thottaththukku madurai veeran Kottaikkaavaladi….aa…aa…aa…aa…. Female : Onbathu kambala deivamadi jakkamaa En jakkamaa ammaa jakkammaa Ava un kittaeyaa illai enthan pakkamaa Female : Aah haa angayarkanni Enga madurai meenatchi Amma meenatchi madurai meenaatchi Ava aavesam vanthu rompa naalaachchu Female : Saami unakkaa enakkaadi Female : Sarasaththilae idhu kanakkaadi Female : Kaamiyadi un kai varisai Naan paarkkiraen Female : Naanum paarukkiraen Female : Adhaiyum paarkkiraen Female : Sarithaan paarkkiraen Female : Paarkkalaandi vaadi….
பாடகர்கள் : மனோரமா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீதானா வெள்ளையம்மா………. நீதானா பொம்மியம்மா…………. பெண் : காவேரித் தண்ணியில் குளிச்சவடி நான் கதைகதையாய் படிச்சவடி காவேரித் தண்ணியில் குளிச்சவடி நான் கதைகதையாய் படிச்சவடி கண்ணாக வளர்ந்தவ பொம்மியம்மா பொம்மியம்மா என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா பெண் : வைகை ஆத்திலே குளிச்சவடி வைகை ஆத்திலே குளிச்சவடி நாலு மாசி வீதியில் நடிச்சவடி அழகா வளர்ந்தவ வெள்ளையம்மா வெள்ளையம்மா என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும் ஆட்டக்காரியடி நீ ஆட்டக்காரியடி பெண் : ஆட்டக்காரியடி என் தோட்டக்காரியடி என் தோட்டக்காரியடி பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும் ஆட்டக்காரியடி பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன் கோட்டைக் காவலடி கோட்டைக் காவலடி பெண் : கோட்டைக் காவலடி அவனை பார்த்துக் கேட்டுக்கோடி அவனை பார்த்துக் கேட்டுக்கோடி பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன் கோட்டைக் காவலடி ஆ…ஆ….ஆ….ஆ…. பெண் : ஒன்பது கம்பள தெய்வமடி ஜக்கம்மா என் ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா அவ உன்கிட்டேயா இல்லை எந்தன் பக்கமா பெண் : ஆஹ் ஹா அங்கயற்கண்ணி எங்க மதுரை மீனாட்சி அம்மா மீனாட்சி மதுரை மீனாட்சி அவ ஆவேசம் வந்து ரொம்ப நாளாச்சு பெண் : சாமி உனக்கா எனக்காடி பெண் : சரசத்திலே இது கணக்காடி பெண் : காமியடி உன் கை வரிசை நான் பார்க்கிறேன் பெண் : நானும் பார்க்கிறேன் பெண் : அதையும் பார்க்கிறேன் பெண் : சரிதான் பார்க்கிறேன் பெண் : பார்க்கலான்டி வாடி……