← Back

Kannaal Modhadhey Song Lyrics

Singer : Sid Sriram Music by : Santhosh Narayanan Male : Kannaal modhadhae Azhagiyae Naan sonnaal theeradhae Unnaal koozhaga Urugavae En nenjae aaradhae Male : Kanavin vidhai nattitaai Kavidhaigalai karpithaai Mugamum agamum ondringae Nee ennulae veesum saralae Male : Isai oppithaai Ilaimaigalai kottitaai Pasiyum rusiyum Ottithaan kadhalillae Naanum baadhiththen Male : Rathiyae…mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae Male : Sanjana…sakiyae Uyirae …idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae Oooo…. Male : Pon aadai polae Udalilae Adi en thozhil neeyae Male : Siragum viriya vandhai Uravil udahayam thandhai Thaniyae thanimai kondringae Thaagam thandhae Yogam bhodhithaai Male : Asaiyum azhagai kanden Arivin valamai kanden Thunivin valimai kondingae Thorkindrenae Meendum meendum dhaan Male : Rathiyae…mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae Male : Sanjana…sakiyae Uyirae …idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae Male : Aaradi nilamae-naandhaan Maanida mazhaiyae va va Vaanidam varava Theeyaal aavi aagiren Male : Naal dhorum thalatta Kaadharugae paaratta Mogathil seeratta Maaramal nee vendum Male : Maayathil maaindhenae Malamalavena Theindhenae Oru muththam kettenae Adhai petraal vazhvaen naanae Male : Kiliyae…rathiyae… Mathiyae…oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae Male : Sanjana…sakiyae Uyirae …idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae Male : Kannaal modhadhae Azhagiyae Naan sonnaal theeradhae Unnaal koozhaga Urugavae En nenjae aaradhae…oohoo… Male : Isai oppithaai Ilaimaigalai kottitaai Pasiyum rusiyum Ottithaan kadhalillae Naanum baadhiththen Male : Rathiyae…mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae Male : Sanjana…sakiyae Uyirae …idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae Male : Azhagae ….azhagae…ae… Amudhae …amudhae….ae… Sakiyae….sakiyae…ae….
பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே ஆண் : கனவின் விதை நட்டிட்டாய் கவிதைகளை கற்பித்தாய் முகமும் அகமும் ஒன்றிங்கே நீ என் உள்ளே வீசும் சாரலே ஆண் : இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய் பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன் ஆண் : ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஓ ஆண் : பாென் ஆடை போலே உடலிலே அடி என் தோளில் நீயே ஆண் : சிறகும் விரிய வந்தாய் உறவில் உதயம் தந்தாய் தனியே தனிமை கொன்றிங்கே தாகம் தந்தே யோகம் போதித்தாய் ஆண் : அசையும் அழகைக் கண்டேன் அறிவின் வளமை கண்டேன் துணிவின் வலிமை கொண்டிங்கே தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் தான் ஆண் : ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஆண் : ஆறடி நிலமே நான் தான் மானிட மழையே வா வா வானிடம் வரவா தீயால் ஆவி ஆகிறேன் ஆண் : நாள் தோறும் தாலாட்ட காதருகே பாராட்ட மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும் ஆண் : மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே ஒரு முத்தம் கேட்டேனே அதை பெற்றால் வாழ்வேன் நானே ஆண் : ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஓ ஆண் : கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே ஓஹோ ஆண் : இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய் பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன் ஆண் : ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஆண் : அழகே அழகே அமுதே அமுதே சகியே சகியே