← Back

Meherezylaa Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Rizwan and Raja Bhavatharini Music by : Yuvan Shankar Raja Male : ……………….. Male : Onnum onnum rendula Inbam inga bundle-ah Konjam kooda vetkamillaa Ponnu namma friend-laa Male : Surumam theettum vennila Kovam vandha dracula Nikka panni nikkum indha Paiyan life-eh joke-laa Male : Masthana pola mappilai Vanthalae aala thookka Munnala ninnu kondaada Onnaaga serndhomla Male : Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Alla alla ellaiyilla Kollai inbam kaadhala Male & Chorus : Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Alla alla ellaiyilla Kollai inbam kaadhala Male : Oththa bhoomi paarulaa Oththa usuru thaanada Oththa manasil oththa kaadhal Oththukitta podhumlaa Male : Avala avala paarulaa Neeyum neeya vaazhulaa Maara venam maatha venam Purunjikitta podhumlaa Male : Modhal illaama uravilla Sandainnu vandha podu Mannippu ketta thavarilla Un vaazhkai unnodu Male & Chorus : Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Alla alla ellaiyilla Kollai inbam kaadhala Male : ……………………… O mehabooba Female : Megathin mele unnodu Midhanthu vandhen thozha En bhoomi engum poo kaadu Unnaalae kannaala Female : Masha allah masha allah Masha allah masha allah Alla alla ellaiyilla Inbam needhan kaadhala Male & Chorus : Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Alla alla ellaiyilla Kollai inbam kaadhala Male & Chorus : Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Allah allah ellaiyilla Kollai inbam kaadhala
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ரிஸ்வான் மற்றும் ராஜா பவதாரிணி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : …………………………………. ஆண் : ஒன்னும் ஒன்னும் ரெண்டுல இன்பம் இங்க பண்டலா கொஞ்சம் கூட வெட்கமில்லா பொண்ணு நம்ம பிரண்டுல ஆண் : சுருமம் தீட்டும் வெண்ணிலா கோவம் வந்த டிராகுலா நிக்க பண்ணி நிக்கும் இந்த பையன் லைபே ஜோக் ல ஆண் : மஸ்தானா போல மாப்பிளை வந்தாலே ஆள தூக்க முன்னால நின்னு கொண்டாட ஒன்னாக சேர்ந்தோம்ல ஆண் : மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா ஆண் : ஒத்த பூமி பாருல ஒத்த உசுரு தானடா ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்துகிட்டா போதும்லா ஆண் : அவள அவள பாருல நீயும் நீயா வாழுல மாற வேணாம் மாத்த வேணாம் புரிஞ்சிகிட்டா போதும்ல ஆண் : மோதல் இல்லாம உறவில்லை சண்டைனு வந்த போது மன்னிப்பு கேட்டா தவறில்ல உன் வாழ்க்கை உன்னோடு ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா ஆண் : …………………………………….. ஓ மெஹபூபா பெண் : மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா என் பூமி எங்கும் பூ காடு உன்னாலே கண்ணாலா பெண் : மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா அல்லா அல்லா எல்லையில்லா இன்பம் நீதான் காதலா ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா