← Back

Hello Mister Song Lyrics

Singers : Neeti Mohan and Snigdha Chandra Music by : D. Imman Chorus : ………………… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr Female : Jootu ready Vegam steady Mudinja ivana pudi Female : Gnyaya padi Minnal idi Mudinja ivana pudi Female : Killer killaadi Vandhu nippan munnaadi Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii…… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr Female : Jootu ready Vegam steady Mudinja ivana pudi Female : Gnyaya padi Minnal idi Mudinja ivana pudi Female : Killer killaadi Vandhu nippan munnaadi Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii…… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr Female : ………………. Ahaa..ha haa… Ahaa..ha haaa…. Female : Unmaiyin Chorus : Spelling enna Nermaiyin Chorus : Grammar enna Kaasu thaan Ippo ingae thaimozhi…. yeah..eh… Male : Raid-du kai Chorus : Loottuvathenna Left kai Chorus : Therinjikaathu Police-kellam Evanthaan thalaivali… Female : Peiya uththu pathu Muththam kodupaan Eeya paatha podhum Ottam eduppaan Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii…… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr..yeah… Mister..rrrr Female : ………………………. Female : Hey nallavan Yaarummilla Kettavan Yaarummilla Hero thaan Maattathirukkum varaiyila… Female : Sattathil ottaiyilla Ottaiyil sattam irukku Muttalu mattum thaanda Siraiyila… Female : Thuppakkikum thottakum Leave kodupaan Moola mattum pothum Porai thoduppan Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii…… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr..yeah… Mister..rrrr Female : Jootu ready Vegam steady Mudinja ivana pudi Female : Gnyaya padi Minnal idi Mudinja ivana pudi Female : Killer killaadi Vandhu nippan munnaadi Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii…… Female : Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr
பாடகிகள் : நீட்டி மோகன், சிநேகிதா சந்திரா இசையமைப்பாளர் : டி.இமான் குழு : ………………………….. பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் பெண் : ஜூட்டு ரெடி வேகம் ஸ்டெடி முடிஞ்சா இவன புடி பெண் : ஞாய படி மின்னல் இடி முடிஞ்சா இவன புடி பெண் : கில்லர் கில்லாடி வந்து நிப்பான் முன்னாடி கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் பெண் : ஜூட்டு ரெடி வேகம் ஸ்டெடி முடிஞ்சா இவன புடி பெண் : ஞாய படி மின்னல் இடி முடிஞ்சா இவன புடி பெண் : கில்லர் கில்லாடி வந்து நிப்பான் முன்னாடி கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் பெண் : ……………………… ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா பெண் : உண்மையின் குழு : ஸ்பெல்லிங் என்ன நேர்மையின் குழு : கிராம்மர் என்ன காசு தான் இப்போ இங்கே தாய் மொழி யே யே ஆண் : ரைட் டு கை குழு : லூட்டுவதென்ன லெப்ட் கை குழு : தெரிஞ்சிகாது போலீஸ் கெல்லாம் எவன் தான் தலை வலி பெண் : பேய உத்து பாத்து முத்தம் கொடுப்பான் ஈய பாத்தா போதும் ஓட்டம் எடுப்பான் கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் யே மிஸ்டர் …. ர்ர் பெண் : ………………………… பெண் : ஹே நல்லவன் யாருமில்ல கெட்டவன் யாருமில்ல ஹீரோ தான் மாட்டாதிருக்கும் வரையில பெண் : சட்டத்தில் ஓட்டையில்ல ஓட்டையில் சட்டம் இருக்கு முட்டாளு மட்டும் தான் டா சிறையில பெண் : துப்பாக்கிக்கும் தோட்டாக்கும் லீவ் கொடுப்பான் மூளை மட்டும் போதும் போரை தொடுப்பான் கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் யே மிஸ்டர் …. ர்ர் பெண் : ஜூட்டு ரெடி வேகம் ஸ்டெடி முடிஞ்சா இவன புடி பெண் : ஞாய படி மின்னல் இடி முடிஞ்சா இவன புடி பெண் : கில்லர் கில்லாடி வந்து நிப்பான் முன்னாடி கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி பெண் : ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர் ஹலோ மிஸ்டர் …. ர்ர் மிஸ்டர் …. ர்ர்