← Back

Koluse Sol Koluse Song Lyrics

Singers : Nakul Abhyankar and Manasi Mahadevan Music by : Raghu Dixit Male : Kolusae sol kolusae Enga maattikitta Female : Manasae sol manasae Enga Maattikitta Male : Poottu pottu vechen Methuvaa thirudikitta Female : Enna paathukittae Unna kottavitta Male : Nenja tholachu vechen Thiruppi tharavenaamae Chorus : Adadaa naan Akkuna naan Pichu uthara poraan daa Raavaana pagalaana Muththa mazhayil Nanaivaana Male : Manasum melugaachu Vayasum theeyaachu Erinjae poyaachu Aiyo aiyaiyoo Female : Thayakkam poyaachu Mayakkam vanthaachu Madiyil vizhunthaachu Kuiyo muiyaiyo Female & Male : Ennaacho Yethaacho sernthaacho oo oo oo Male : Kadalaa nee irunthaa Karaiyaa naan iruppen Paarva perala enna thaakkida Dhenamum thavam kedappen Female : Thavaraa nee irunthaa Sariyaa naan iruppen Konjam merattuven Unna thiruthuven Illaennaa palla udappen Male : Un uthattaala Sella kadi pothum En usurukkulla Naattu vedi paayum Pennae poo potta Selaiyil maman Thaena edukkattumaa Chorus : Dandaanaa Thillaanaa Pichu uthara poraan daa Raavaana pagalaana Muththa mazhayil Nanaivaana Male : Manasum melugaachu Vayasum theeyaachu Erinjae poyaachu Aiyo aiyaiyoo Female : Thayakkam poyaachu Mayakkam vanthaachu Madiyil vizhunthaachu Kuiyo muiyaiyo oh oh ho Female & Male : Ennaacho Yethaacho Sernthaacho oo oo oo
பாடகர்கள் : நகுல் அபியங்கர் மற்றும் மானசி மகாதேவன் இசையமைப்பாளர் : ரகு திக்சித் ஆண் : கொலுசே சொல் கொலுசே எங்க மாட்டிக்கிட்ட பெண் : மனசே சொல் மனசே எங்க மாட்டிக்கிட்ட ஆண் : பூட்டு போட்டு வெச்சேன் மெதுவா திருடிகிட்ட பெண் : என்ன பாத்துக்கிட்டே உன்ன கோட்டைவிட்ட ஆண் : நெஞ்ச தொலைச்சு வெச்சேன் திருப்பி தரவேணாமே குழு : அடடா நான் அக்குனா நான் பிச்சு உதர போறான்டா ராவணா பகலானா முத்த மழையில் நனைவானா ஆண் : மனசும் மெழுகாச்சி வயசும் தீயாச்சு எரிஞ்சே போயாச்சு ஐயோ ஐயையோ பெண் : தயக்கம் போயாச்சு மயக்கம் வந்தாச்சு மடியில் விழுந்தாச்சு குய்யோ முய்யய்யோ பெண் மற்றும் ஆண் : என்னாச்சோ ஏதாச்சோ சேர்ந்தச்சோ ஓ ஓ ஓ ஆண் : கடலா நீ இருந்தா கரையா நான் இருப்பேன் பார்வை பேரலை என்ன தாக்கிட தெனமும் தவம் கிடப்பேன் பெண் : தவறா நீ இருந்தா சரியா நான் இருப்பேன் கொஞ்சம் மெரட்டுவேன் உன்ன திருத்துவேன் இல்லயென்னா பல்ல உடைப்பேன் ஆண் : உன் உதட்டால செல்ல கடி போதும் என் உசுருக்குள்ள நாட்டு வெடி பாயும் பெண்னே பூ போட்ட சேலையில் மாமன் தேனை எடுக்கட்டுமா குழு : டண்டாணா தில்லானா பிச்சு உதர போறான்டா ராவணா பகலானா முத்த மழையில் நனைவானா ஆண் : மனசும் மெழுகாச்சு வயசும் தீயாச்சு எரிஞ்சே போயாச்சு ஐயோ ஐயையோ பெண் : தயக்கம் போயாச்சு மயக்கம் வந்தாச்சு மடியில் விழுந்தாச்சு குய்யோ முய்யய்யோ ஓ ஓ ஓ பெண் மற்றும் ஆண் : என்னாச்சோ ஏதாச்சோ சேர்ந்தச்சோ ஓ ஓ ஓ