← Back

Appodhu Nalla Thangaa Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Appodhu nalla thangaa Elang kodiyum… Ovvoru makkalaai thallinaa Kenathukkullae… Odiya thalai maganum… Uthamikkae uraippaan… Ennai thaan kollaadhae Ennai petra maadhaavae… Female : Oru pillai petru Ulagathaiyae aalalaiyaa Ezhu pillai petrumallo Ezhai madhi aanaai ammaa Maadu maechu kanji koduppen maadhaavae Ennai thaan kollaa venam Ennai petra maadhaavae…
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அப்போது நல்லதங்கா எளங்கொடியும்… ஒவ்வொரு மக்களாய் தள்ளினா கெணத்துக்குள்ளே… ஓடிய தலைமகனும்… உத்தமிக்கே உரைப்பான்… என்னைத்தான் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே… பெண் : ஒரு பிள்ளை பெற்று உலகத்தையே ஆளலையா ஏழு பிள்ளை பெற்றுமல்லோ ஏழை மதி ஆனாய் அம்மா மாடு மேச்சு கஞ்சி கொடுப்பேன் மாதாவே என்னைத்தான் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே…